செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் காலமானார்

0
6

கோலாலம்பூர், அக்டோபர் 16-

ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் காலமானார்.

கடந்த 3 வாரங்களாக தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.40 மணியளவில் காலமானதாக தெரிவிக்கப்பட்டது.

கட்சி மற்றும் மக்களின் நலனுக்காக பல ஆக்ககரமான திட்டங்களை மேற்கொண்ட அவரது மறைவு இந்திய சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.

டத்தோ எம்.சம்பந்தன் மறைவுக்கு அநேகன் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.