செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > வான் அசிஸாவின் தந்தை மறைவு
மற்றவைமுதன்மைச் செய்திகள்

வான் அசிஸாவின் தந்தை மறைவு

கோலாலம்பூர், டிச.10-

துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயிலின் தந்தையான வான் இஸ்மாயில் வான் மாஹ்மூட் இன்று அதிகாலையில் காலமானார்.

இன்று காலை மணி 2.30 அளவில் வான் இஸ்மாயில் காலமானதாக, வான் அசிஸாவின் டுவீட்டர் பக்கத்தில் அவரது பத்திரிக்கை செயலாளர் பதிவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன