வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > சிம்புவின் படப்பிடிப்பு பேராகில் நடக்கவிருக்கின்றது!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சிம்புவின் படப்பிடிப்பு பேராகில் நடக்கவிருக்கின்றது!

ஈப்போ, ஜன. 8-

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன் என்ற எஸ்டிஆரின் புதிய திரைப்படம் மாநாடு. இதனைப் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் மலேசியாவின் பேராக் மாநிலத்தில் நடைபெற உள்ளது.

காதல் கிசுகிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாநிலத்தில் நடந்தது.. அதன் பிறகு மாநாடு திரைப்படம் பேரா மாநிலத்தில் படமாக்கப்பட வருகின்றது. அம்மாநிலத்தைப் பிரபல படுத்தும் நோக்கத்தில் மாநில அரசாங்கமும் இத்திரைப்படத்திற்கு முழுமையான அனுமதி வழங்கியுள்ளது.

ஏப்ரல் மாதம் சிலம்பரசன் மலேசியாவிற்கு வரவிருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன