திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > கோவிட் 19 தாக்கம் : முதன்மை மருத்துவர் மரணம்!
உலகம்முதன்மைச் செய்திகள்

கோவிட் 19 தாக்கம் : முதன்மை மருத்துவர் மரணம்!

பெய்ஜிங் பிப். 18-

சீனாவின் மத்திய நகரமான வுஹானில் உள்ள ஒரு முன்னணி மருத்துவமனையின் உயர்மட்ட தலைவர் கோவிட் 19 வைரஸ் (கொரோனா) வெடிப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

முன்னணி மருத்துவமனையின் முதன்மை மருத்துவருக்கே இந்த நோயின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் பாமர மக்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி உலக மக்களை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளது.

அந்த முன்னணி மருத்துவமனையின் உயர்மட்ட தலைவர் லீவ் ஜிமிங் காலை 10.30க்கு உயிரிழந்தார் என்பதை தி ரைடர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன