திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அமானா, ஜசெக மகாதீருக்கு ஆதரவு!
அரசியல்முதன்மைச் செய்திகள்

அமானா, ஜசெக மகாதீருக்கு ஆதரவு!

கோலாலம்பூர், நவ. 24-

மலேசிய பிரதமராக துன் டாக்டர் மகாதீர் நீடிக்க வேண்டுமென நம்பிக்கைக் கூட்டணியின் முக்கிய உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சி தெரிவித்துள்ளது. அதன் தலைமைச் செயலாளர் லிம் குவாங் எங் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதேபோல் தற்காப்பு அமைச்சர் மாட் சாபு தலைமையிலான அமானா கட்சியும் மகாதீருக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியுள்ளது. இந்நிலையில் பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமும், தாம் மகாதீரை பிரதமராக நீடிக்கக் கேட்டுக் கொண்டதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் மலேசியாவின் 8ஆவது பிரதமராகத் துன் டாக்டர் மகாதீர் பொறுப்பேற்பார் என்ற ஆரூடம் வலுக்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன