திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ஆஸ்ட்ரோவின் முன்னணி நிகழ்ச்சிகள்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ஆஸ்ட்ரோவின் முன்னணி நிகழ்ச்சிகள்!

RAP Porkalam (புதிய அத்தியாயம் -4)

Vinmeen HD (அலைவரிசை 231), 7pm | எங்கும் எப்போதும் ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

போட்டியாளர்கள்: ரக்லசி விசுன், ரூபன் ராஜ், சி.ஜே.எல், மற்றும் சி.ஜே. சதீஷ்

இவ்வார அத்தியாயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினாறு போட்டியாளர்களில் நால்வரான ரக்லசி விசுன், ரூபன் ராஜ், சி.ஜே.எல், மற்றும் சி.ஜே. இடம் பெருவர். கவிதை குண்டர் எம்சி ஜேசால் பயிற்றுவிக்கப்பட்ட இவர்கள் உற்சாகமான தாளம் மற்றும் ரைம்களைக் கொண்டு தமிழ் ராப்பின் மூலம் மேடையை அலங்கரிப்பர். இவர்களில் யார் சிறந்த எட்டு போட்டியாளர்கள் பட்டியில் இடம் பெருவார் என்பதை அறிய இவ்வார அத்தியாயத்தை தவறாமல் காணுங்கள்.

வியாழன், 19 மார்ச்
சான் கி ஆன்ந்

BollyOne HD (அலைவரிசை 251), 09:00pm| எங்கும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: தாப்சி பன்னு மற்றும் பூமி பெட்னேகர்

விருது பெற்ற இந்திய வாழ்க்கை வரலாற்று நாடகப் திரைப்படமான ‘சான் கி ஆன்ந்’ உலகின் மிகப் பழமையான ஷார்ப்ஷூட்டர் சாம்பியன்களில் இருவர் பற்றிய உண்மைக் கதையை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட திரைப்படமாகும். இத்திரைபடத்தில், 60 அகவையை அடைந்த சந்திரோ மற்றும் பிரகாஷி, தங்களின் ஷார்ப்ஷூட்டர் திறனை தற்ச்செயலாக அறிவர். ஒரு தலைச்சிறந்த பயிற்றுநரின் உதவியுடன் தங்கள் திறனை வலுப்படுத்தி பல்வேறு ஷூட்டர் போட்டிகளில் அவர்கள் பங்கேற்பர்.

வியாழன், 26 மார்ச்

செக்சன் 375
BollyOne HD (அலைவரிசை 251), 09:00pm| எங்கும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அக்‌ஷய் கன்னா, ரிச்சா சாதா மற்றும் ராகுல் பாட்
இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹன் குரானா தனது ஆடை வடிவமைப்பாளரான அஞ்சலி டாங்கிள் என்பவரால் பாலியல் பலாத்காரம் குற்றம் சாட்டப்பட்டு அக்குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன