திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > கார்டெனியா ரொட்டிகளின் தயாரிப்பு குறையாது; மக்கள் பீதியடைய வேண்டாம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

கார்டெனியா ரொட்டிகளின் தயாரிப்பு குறையாது; மக்கள் பீதியடைய வேண்டாம்

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலக்கட்டத்தில் கார்டெனியா ரொட்டிகளின் தயாரிப்பு குறையாது எனவும் வழக்கம் போல் எல்லாக் கடைகளுக்கும் தனது தயாரிப்பை அனுப்பிக் கொண்டிருப்பதாகவும் தனது முகநூல் பக்கத்தில் கார்டெனியா பேக்கரி நிறுவனம் தெரிவித்தது.

எனவெ, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் தேவையான அளவு மட்டுமே வாங்கிக் கொள்ளுமாறும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

தேவைக்கு மேல் வாங்கினால் தட்டுப்பாடு ஏற்பட்டு மற்றவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்த நாமே வழி வகைச் செய்ய வேண்டாம் எனவும் கார்டெனியா நிறுவனம் குறிப்பிட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன