திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > செலாயாங் மருத்துவமனைப் பணியாளர்களுக்கு 10,000 சுவாசக் கவசம், உணவுப் பொருட்கள் நன்கொடை
சமூகம்முதன்மைச் செய்திகள்

செலாயாங் மருத்துவமனைப் பணியாளர்களுக்கு 10,000 சுவாசக் கவசம், உணவுப் பொருட்கள் நன்கொடை

செலாயாங், மார்ச் 24-

செலாயாங் மருத்துவப் பணியாளர்களின் தேவை குறித்து தெரியவந்தவுடன் வின்னர் டினாஸ்தி குழுமத்தின் தலைவர் டத்தோ ஶ்ரீ நிக்கி லியாவ் 10,000 முகக்கவசங்களையும் உணவுப் பொருட்களையும் நன்கொடையாக வழங்கினார்.

முன்வரிசையில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள் கோவிட்-19 தொற்றுக்கு எளிதில் ஆளாகக் கூடும் என்பதால் இவ்வுதவியைச் செய்ததாக அவர் தெரிவித்தார்.

அப்பொருட்களை செலாயாங் மருத்துவமை இயக்குநர் டாக்டர் சகினா அல்வி பெற்றுக்கொண்டதோடு டத்தோ ஶ்ரீ நிக்கி லியாவுக்குத் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன