மஞ்சோங் | 26/6/2021 :-

பள்ளிப் பெயர் / Nama Sekolah:
பெருவாஸ் தமிழ்ப்பள்ளி, மஞ்சோங் மாவட்டம், பேரா

SJKT BERUAS , DAERAH MANJUNG, PERAK

போட்டி / Nama Pertandingan:
கற்றல் தொழில்நுட்பப் புத்தாக்கப் போட்டி / TEKNOVASI 2021

நிலை / Peringkat:
தேசிய நிலை / KEBANGSAAN

அடைவு / Pencapaian:
மூன்றாம் நிலை / TEMPAT KE-3 [TAHAP 1]

நாள் / Tarikh:
23-06-2021

ஏற்பாட்டாளர் / Penganjur:
மலேசியக் கற்றல் தொழில்நுட்பக் கழகம் & மலேசியக் கல்வி அமைச்சின், கருவள மற்றும் கல்வித் தொழில்நுட்பப் பிரிவு
PERSATUAN TEKNOLOGI PENDIDIKAN MALAYSIA [META] & BHG SUMBER DAN TEKNOLOGI PENDIDIKAN-KPM

தலைமையாசிரியர் / Guru Besar:
திருமதி இரஹ்மாதுனிசிஷா பேகம் அப்துல் ரஹிமான்

PN.RAHMATHUNISHA BEAHAM BT ABDUL RAHIMAN

பொறுப்பாசிரியர் / Guru Terlibat:
செல்வி அன்னதாசியா வால்கர்
CIK.ANNATAZCIA WALKER

சாதனை மாணவர்கள் / Murid Terlibat:
1.தீபாசினி மும்மூர்த்தி / Deepashine A/P Mumurdi
2.திவாயாசினி மும்மூர்த்தி / Divyashini A/P Mumurdi
3.பர்மிதா லோகேந்திரன் / Parmitha A/P Lokenteran