ஈப்போ | 1/9/2021 :-
ஈப்போவில் உள்ள நவீன அடுக்ககத்தில் பணியில் இருந்த பாதுகாவலர் தேவ சகாயாம் தாக்கப்பட்டு உயிரிழந்த கொலை வழக்க புதிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு ஒரு சவாலாக இருக்கும் என மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் கருத்துரைத்துள்ளார்.
சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடாகவும் இரு வேறு தரப்பினருக்கு பாகுபாடு இல்லாமையை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு இருப்பதையும் புதிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பு உறுதி செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
கடந்த மாதம் 27 ஆம் நாள் பாதுகாவலர் தேவசகாயம் இறந்ததைத் தொடர்ந்து அது கொலை வழக்காக காவல் துறையினரால் வகைப்படுத்தப்பட்டு குற்றவியல் சட்டம் 302இன்படி விசாரிகப்படுவதாகக் கூறப்பட்டது நியாயம் என லிம் கிட்
காவல்துறை , நீதிமன்றத்திடம் பெர்சத்து விட்டுவிட்டது
இதனிடையே, குற்றஞ்சாட்டப்பட்ட அஸார் பெர்சத்து கட்சியின் கோத்தாபாரு இளைஞரணித் தலைவர் அல்ல எனவும் அவர் சாதாரன உறுப்பினர் எனவும் பெர்சத்து கட்சி தெரிவித்திருந்தது.
பெர்சத்து கட்சியின் உச்சமன்றத்தின் உறுப்பினரும் கோத்தாபாரு பகுதியின் தலைவருமான முகம்மட் ஃபாரிட் முகம்மட் ஸாவாவி இது குறித்து தெரிவிக்கயில், அந்தக் கொலை வழக்கு விவகாரத்தை காவல் துறையிடமும் நீதிமன்றத்திடமும் விட்டு விட்டதாகக் கூறினார்.
.