அண்மையச் செய்திகள்
முகப்பு > இலக்கியம் > உலகத் தமிழ் இணைய மாநாடு 2017
இலக்கியம்குற்றவியல்

உலகத் தமிழ் இணைய மாநாடு 2017

குவாலாலும்பூர், ஜூலை 17-

மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் (கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு) உலகத் தமிழ் இணைய மாநாடு 2017, ஆகஸ்ட் 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பல்கலைக்கழகத்தில்  ஏற்றுநடத்தவுள்ளது.

தமிழ்க்கணிமை ஆய்வு தொடர்பாகக் கருத்தரங்கம், பயிலரங்கங்கள் நடைபெறவுள்ளன. தமிழறிஞர்கள், தமிழ்க் கணிமை வல்லுநர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் அனைவரும் உலகளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

தொண்டு செய்வோம் தமிழுக்குத் துறைதோறும் துடித்தெழுந்து !

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன