கோலாலம்பூர் | 12/10/2021 :-

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இபுராகிமின் அலுவலகம் அமைச்சருக்கு ஈடான அலுவலகமாக தரம் உயர்த்தப்படுவது குறித்து அங்கீகாரக் கடிதத்தை பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று கொடுத்தார்.

ஜ.செ.க. அமைப்பின் செயலாளர் அந்தோனி லோக் இது குறித்து தெரிவிக்கயில், ஓர் அமைச்சருக்கு ஈடான எல்லா வசதிகளையும் அன்வார் இபுராகிம் பெறூவார் எனக் கூறினார்.