கோலாலம்பூர் | 13/10/2021:-

அடுத்த ஒரு வாரத்திற்கு எரிபொருளின் விலைப் பட்டியலை நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன் படி 14/10/2021 முதல் 20/10/2021 வரை அதன் விலைப்பட்டியல் பின்வருமாறு :

ரோன் 95 : ரி.ம. 2.05 / லிட்டர்

விலையில் மாற்றமில்லை

ரோன் 97 : ரி.ம. 2.87 / லிட்டர்

10 சென் விலை உயர்வு

டீசல் : ரி.ம. 2.15 / லிட்டர்

விலையில் மாற்றமில்லை