கோலாலம்பூர் | 27/3/2022 :-

வருகிற மே 5,6,7-ல் நடக்கவிருக்கும் லண்டன் தமிழர் தொழில் வணிக மாநாடான THE RISE LONDON EMERGE பற்றி விளக்கவும் ஆசிய பசிபிக் நாடுகளில் வாழும் நம் தமிழர்களை அழைக்கப்படுகிறார்கள்.

வரும் ஞாயிறு 2022 மார்ச்சு 27, மாலை
இந்திய நேரம் மாலை 3:30 மணி
சிங்கை/மலேசிய நேரம் மாலை 6 மணி
சிட்னி நேரம் மாலை 9 மணி
நியூயார்க் நேரம் காலை 6 மணி

சிங்கப்பூர் மலேசிய எழுமின் அமைப்புகள் ஏற்பாட்டில் இந்த இணையவழி விளக்கக் கூட்டம் நடைபெறுகிறது.

ASIA PACIFIC ROADSHOW FOR THE RISE EMERGE LONDON CONFERENCE

அனைவரும் கலந்து கொள்ளவும். ஆசிய பசிபிக் நாடுகளில் வாழும் தமிழ் நண்பர்களைப் பங்கு பெற அழைத்து வரவும்
அன்போடு வேண்டுகிறோம்.

The Rise – business and professional platform to network and enhance your interest in latest social networking, opportunities and building a strong Tamil community.

The Rise are having their convention in London this coming May 5-7th. 2022 .

This roadshow gives a deeper understanding on its benefits and success.

If anyone is interested to join in the zoom meeting

Topic: Asia Pacific London Roadshow
Time: Mar 27, 2022 6:00 PM Malaysia (3:30 PM IST)

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81391779578?pwd=Y2lRWmZuZ2VZcmpDVXBXODZHdXpJUT09

Meeting ID: 813 9177 9578
Passcode: emerge