மே & ஜூன் நிகழ்ச்சிகளின் சிறப்பு அம்சங்கள்

178

கோலாலம்பூர், மே 20-

ஆஸ்ட்ரோவில் மே மற்றும் ஜூன் மாதம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழ் வருமாறு:

ஞாயிறு, 21 மே

பெமினா மிஸ் இந்தியா 2023 (Femina Miss India 2023) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), மாலை 4 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்கள்: பூமி பெட்னேகர் & மணீஷ் பால்

இந்த நிகழ்ச்சி மணிப்பூரையும் மிஸ் இந்தியா பிராண்டின் உணர்வையும் உள்ளடக்கியதாக இருக்கும். பன்முகத்தன்மையில் அழகு என்றக் கருப்பொருளை இவ்வாண்டுக் கொண்ட இந்நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ளத் தனித்திறமைகளை மட்டும் வெளிப்படுத்தாமால் இந்தியாவில் ஆராயப்படாத அழகைப் பிரதானத்திற்குக் கொண்டு வரும்.

திங்கள், 22 மே

பசங்க (புதிய அத்தியாயங்கள் – 21-24)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: டெனெஸ் குமார், விகடகவி மகேன், மூன் நிலா, ஆல்வின் மார்ட்டின், நித்யா ஸ்ரீ, அக்ஷ்ரா நாயர், தேவக்கன்னி, தாஷா கிருஷ்ணகுமார், பீனிக்ஸ் தாசன், & யவனேஸ் ராபர்ட்

கீதா ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டும்.

சிங்கப்பெண்ணே (புதிய அத்தியாயங்கள் – 25-28)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 8 மணி, திங்கள்வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: நித்யா ஸ்ரீ, கவிதா சின்னையா, ஜேம்ஸ் தேவன், கார்த்திக், லிஷா லிங், மகேஸ்வரன் மாணிக்கம் & கலாராணி

சுப்ரமணியம் தேவியை அழைத்து மன்னிப்புக் கேட்கிறார்.

வெள்ளி, 26 மே

எங்க வீட்டு செஃப் (புதிய அத்தியாயம் – 13)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 7.30 மணி, வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

உள்ளூர் திறமையாளர்கள் தங்களது தாய், மாமியார், சகோதரி மற்றும் அவர்களின் இதயங்களுக்கு நெருக்கமானப் பிற நபர்களுடன் இடம்பெறுவர். தங்களதுத் தனித்துவமானச் சமையல் பாணியைப் பயன்படுத்திச் சுவையான உணவுகளைச் சமைப்பர். இரசிகர்கள் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமானச் சமையல் குறிப்புகளையும் ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கலாம். விருந்தினர்கள் ‘பெர்ன்லீஃப் பாலைப்’ பயன்படுத்திப் பாரம்பரிய இந்திய உணவுகளைச் சமைப்பர். அதைத் தொடர்ந்து அவர்களுக்குப் பிடித்தப் பாரம்பரிய இந்திய உணவு வகைகளையும் சமைப்பர். உள்ளூர் இனிப்புகளையும் தயார் செய்வர். இந்த வார அத்தியாத்தில் உள்ளூர் திறமையாளர்களான எம்.கேவும் டத்தின் மணிமாலாவும் இடம்பெறுவர்.

திங்கள், 29 மே

பசங்க (புதிய அத்தியாயங்கள் – 25-28)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: டெனெஸ் குமார், விகடகவி மகேன், மூன் நிலா, ஆல்வின் மார்ட்டின், நித்யா ஸ்ரீ, அக்ஷ்ரா நாயர், தேவக்கன்னி, தாஷா கிருஷ்ணகுமார், பீனிக்ஸ் தாசன், & யவனேஸ் ராபர்ட்

அம்மாவின் அறுவைச் சிகிச்சையைத் தைரியமாக எதிர்கொள்கிறார் பிரியா.

சிங்கப்பெண்ணே (புதிய அத்தியாயங்கள் – 29-30)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 8 மணி, திங்கள்வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: நித்யா ஸ்ரீ, கவிதா சின்னையா, ஜேம்ஸ் தேவன், கார்த்திக், லிஷா லிங், மகேஸ்வரன் மாணிக்கம் & கலாராணி

தஷான் வித்யாவிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார்.

வெள்ளி, 2 ஜூன்

எங்க வீட்டு செஃப் (புதிய அத்தியாயம் – 14)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 7.30 மணி, வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

உள்ளூர் திறமையாளர்கள் தங்களது தாய், மாமியார், சகோதரி மற்றும் அவர்களின் இதயங்களுக்கு நெருக்கமானப் பிற நபர்களுடன் இடம்பெறுவர். தங்களதுத் தனித்துவமானச் சமையல் பாணியைப் பயன்படுத்திச் சுவையான உணவுகளைச் சமைப்பர். இரசிகர்கள் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமானச் சமையல் குறிப்புகளையும் ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கலாம். விருந்தினர்கள் ‘பெர்ன்லீஃப் பாலைப்’ பயன்படுத்திப் பாரம்பரிய இந்திய உணவுகளைச் சமைப்பர். அதைத் தொடர்ந்து அவர்களுக்குப் பிடித்தப் பாரம்பரிய இந்திய உணவு வகைகளையும் சமைப்பர். உள்ளூர் இனிப்புகளையும் தயார் செய்வர். இந்த வார அத்தியாத்தில் உள்ளூர் திறமையான, வனேசா மற்றும் அவரது தாய் இடம்பெறுவார்கள்.