புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > பப்புவா நியூ கினியா தீவில் திடீர் நிலநடுக்கம்
உலகம்

பப்புவா நியூ கினியா தீவில் திடீர் நிலநடுக்கம்

லண்டன், செப் 26-

பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 5.7 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 6.0 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு பப்புவா நியூ கினியாவில் கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்று முறை சுனாமி ஏற்பட்டு, இதில் சுமார் 2,100 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன