14  – 26 ஆகஸ்டு 2023
*நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை

திங்கள், 14 ஆகஸ்டு

புரோஜெக்ட் கர்மா (புதிய அத்தியாயங்கள்9- 12)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: பர்வீன் நாயர், மார்ட்டின் ஆர். சந்திரன், ரூபினி கிருஷ்ணன், சாரா பாஸ்கின், & புஷ்பா நாராயணன்

அருள் மற்றும் திரு. கே மருத்துவர்களாக மாறுவேடமிட்டு, விபத்தில் பாதிக்கப்பட்ட அகிலா என்ற அந்நியரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.


செவ்வாய், 15 ஆகஸ்டு

கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9.30 மணி, செவ்வாய் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

கோலாலம்பூர், சுங்கை பெசார், நெகிரி செம்பிலான், பினாங்கு, பெர்லிஸ், கபாஸ் தீவு, ஃப்ரேசர்ஸ் மலை, கோத்தா கினபாலு, குண்டாசாங், கிள்ளான், லங்காவி, கூச்சிங் மற்றும் மீரி ஆகியச் சுற்றுலாத் தளங்களைச் சார்ந்தப் பயனுள்ள மற்றும் நடைமுறை உதவிக்குறிப்புகளை இந்தப் புதியச் சீசனில் உள்ளூர் சுற்றுப்பயணத் திட்டங்களை மிகக் மலிவான முறையில் திட்டமிடும் பயண ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பார்க்கலாம். உள்ளூர் திறமையாளர், சுகின் சார்லஸ் இயக்கிய மற்றும் பிரபல உள்ளூர் கலைஞர், ராபிட் மேக் தொகுத்து வழங்கும், ‘கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு’, பல்வேறுச் சாகசங்கள் மற்றும் கவர்ச்சிகரமானச் சுற்றுலாத் தளங்களை ஆராய்வதற்கான 13 அத்தியாயங்களை இரசிகர்களுக்கு வழங்கும். ஒவ்வொரு தளங்களிலும் எளிதாகக் கிடைக்கப்பெறும் சுவையான உள்ளூர் உணவு வகைகள், மலிவானத் தங்குமிட வசதிங்கள், நினைவுப் பொருட்கள் மற்றும் பலவற்றை இந்த மதிப்புமிக்கத் தகவல்கள் சித்தறிக்கும்.

புதன், 16 ஆகஸ்டு

பானிபூரி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9.30 மணி, புதன்

நடிகர்கள்: லிங்கா, சம்பிகா, இளங்கோ குமரவேல், கனிஹா & வினோத் சாகர்

ஒரு ஜோடியின் சோதனைகளைச் சித்தரிக்கும் தொடர். செயற்கை நுண்ணறிவு, குடும்பம் மற்றும் அண்டை வீட்டார் ஆகியவற்றால் அவர்களது உறவுச் சவால் செய்யப்படுகிறது

சனி, 19 ஆகஸ்டு

அஜகஜந்தரம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 9 மணி

நடிகர்கள்: ஆண்டனி வர்கீஸ், கிச்சு டெல்லஸ், அர்ஜுன் அசோகன் & சாபுமோன் அப்துல் சமத்

எப்பொழுதும் சண்டையில் ஈடுபடும் ஒரு கோவில் திருவிழாவுக்குச் செல்கிறார். அங்கு இளைஞர்களுடன் பிரச்சனை ஏற்படுகிறது.

நாதக் (Naatak) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), மதியம் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: விஜய் அரோரா & மௌசுமி சாட்டர்ஜி

வேறொருவரைக் காதலிக்கும் ஆஷா, தனது திருமணத்தை நிறுத்த தனக்கு நிச்சயிக்கப்பட்டவருக்கு முன்னால் ஆள்மாறாட்டம் செய்ய அவளது சிறந்தத் தோழியான சுனிதாவிடம் உதவிக் கேட்கிறாள். பின்னர், சுனிதாவைத் தனது வருங்காலக் கணவரைத் திருமணம் செய்துக் கொள்ளும்படிக் கேட்கிறாள்.

திங்கள், 21 ஆகஸ்டு

புரோஜெக்ட் கர்மா (புதிய அத்தியாயங்கள்13- 16)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: பர்வீன் நாயர், மார்ட்டின் ஆர். சந்திரன், ரூபினி கிருஷ்ணன், சாரா பாஸ்கின், & புஷ்பா நாராயணன்

ரீனாவை மீட்க அருள் மற்றும் திரு.கே திட்டம்.

செவ்வாய், 22 ஆகஸ்டு

கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு (புதிய அத்தியாயம்2)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9.30 மணி, செவ்வாய் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

கோலாலம்பூர், சுங்கை பெசார், நெகிரி செம்பிலான், பினாங்கு, பெர்லிஸ், கபாஸ் தீவு, ஃபிரேசர் மலை, கோத்தா கினபாலு, குண்டாசாங், கிள்ளான், லங்காவி, கூச்சிங் மற்றும் மீரி ஆகியச் சுற்றுலாத் தளங்களைச் சார்ந்தப் பயனுள்ள மற்றும் நடைமுறை உதவிக்குறிப்புகளை இந்தப் புதியச் சீசனில் உள்ளூர் சுற்றுப்பயணத் திட்டங்களை மிக மலிவான முறையில் திட்டமிடும் பயண ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்பார்க்கலாம். உள்ளூர் திறமையாளர், சுகின் சார்லஸ் இயக்கிய மற்றும் பிரபல உள்ளூர் கலைஞர், ராபிட் மேக் தொகுத்து வழங்கும், ‘கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு’, பல்வேறுச் சாகசங்கள் மற்றும் கவர்ச்சிகரமானச் சுற்றுலாத் தலங்களை ஆராய்வதற்கான 13 அத்தியாயங்களை இரசிகர்களுக்கு வழங்கும். ஒவ்வொரு தலத்திலும் எளிதாகக் கிடைக்கப்பெறும் சுவையான உள்ளூர் உணவு வகைகள், மலிவானத் தங்குமிட வசதிகள், நினைவுப் பொருட்கள் மற்றும் பலவற்றை இந்த மதிப்புமிக்கத் தகவல்கள் சித்தரிக்கும். இவ்வார அத்தியாயத்தில் உள்ளூர் சுற்றுலாத் தலமான சுங்கை பெசார் இடம்பெறும்.

சனி, 26 ஆகஸ்டு

சுல்ம் கோ ஜலா தூங்கா (Zulm Ko Jala Doonga) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), மதியம் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: நசிருதீன் ஷா & கிரண் குமார் ஹரியா, அவரும் அவரது சமூகமும் எதிர்கொள்ளும் பாகுபாடு காரணமாகக் கிராம மக்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறார்.ஒரு மருத்துவர் அவருடன் பழகுகையில், ​​கிராம மக்கள் அவரைப் புறக்கணித்தனர்.