ஆஸ்ட்ரோவின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

65

கோலாலம்பூர், நவ.10-

இவ்வாண்டு தீபாவளியையொட்டி ஆஸ்ட்ரோ தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளைப் படைக்கவிருக்கிறது.

கிறிஸ்டோபர் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) | 13 நவம்பர், இரவு 10 மணி
இயக்குநர்: பி.உண்ணிகிருஷ்ணன்
நடிகர்கள்: மம்முட்டி, வினய் ராய், சினேகா, அமலா பால், ஐஸ்வர்யா லட்சுமி & அதிதி ரவி
வகை: அதிரடி திரில்லர் திரைப்படம்

ஓர் ஐபிஎஸ் அதிகாரியானக் கிறிஸ்டோபர் ஆண்டனி, முறைத் தவறும்போது நீதியை நிறைவேற்றுகிறார். அவர் குற்றவாளிகளைக் கொலைச் செய்கையில், ஏசிபி சுலேகா அவரைத் தடுக்கப் புறப்படுகிறார்.

நான் கடவுள் இல்லை (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 14 நவம்பர், பிற்பகல் 2 மணி
இயக்குநர்: எஸ்.ஏ.சந்திரசேகர்
நடிகர்கள்: சமுத்திரக்கனி & சாக்ஷி அகர்வால்
வகை: அதிரடி நாடகத் திரைப்படம்

ஓர் ஆதரவற்றச் சிறுமி புதிய ஆடைகள் கேட்டுக் கடவுளுக்குக் கடிதம் எழுதுகிறாள். கடிதத்தைப் பெற்றத் தொழிலதிபர் திரு. ஜோதிலிங்கம் சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார். உமா தன் குடும்பத்தைத் தீமையிலிருந்துக் காப்பாற்றக் கடவுளுக்குக் கடிதம் எழுதுகிறாள். கடவுள் அவளுடையக் கோரிக்கையை நிறைவேற்றுவாரா?

தி ரோட் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 14 நவம்பர், இரவு 9.30 மணி
இயக்குநர்: அருண் வசீகரன்
நடிகர்கள்: திரிஷா கிருஷ்ணன், ஷபீர் கல்லாரக்கல் & மியா ஜார்ஜ்
வகை: குற்றவியல் திரில்லர் திரைப்படம்

ஊடகவியலாளரான மீரா மற்றும் கல்லூரிப் பேராசிரியையான மாயா ஆகியோரின் வாழ்க்கையில் தேசிய நெடுஞ்சாலை எப்படி முதன்மை மோதலாக மாறி அவர்களின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றுகிறது என்பதேக் கதை.

கழுவேத்தி மூர்க்கன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 203) | 15 நவம்பர், இரவு 9 மணி
இயக்குநர்: எஸ் வய் கௌதம்ராஜ்
நடிகர்கள்: அருள்நிதி & துஷாரா விஜயன்
வகை: அதிரடி நாடகத் திரைப்படம்

மூர்க்கனும் பூமிநாதனும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் நண்பர்கள். பூமிநாதன் அமைதியானவர், மூர்க்கன் முரட்டுத்தனமானவர். யாரோ ஒருவர் அவர்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தும் போது என்ன நடக்கும்?

யானை முகத்தான் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 15 நவம்பர், இரவு 9.30 மணி
இயக்குநர்: ரெஜிஷ் மிதிலா
நடிகர்கள்: யோகி பாபு, ஊர்வசி, கருணாகரன் & ரமேஷ் திலக்
வகை: கற்பனை நகைச்சுவைத் திரைப்படம்

விநாயகப் பெருமானின் பக்தரான ஓர் ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் தனது அன்றாட வாழ்க்கையில் நேர்மையற்றச் செயல்களைச் செய்யும்போது தனக்குப் பிடித்தக் கடவுளைக் காண முடியாமல் போகிறது.

ஸ்ட்ரைக்கர் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 203) | 16 நவம்பர், இரவு 9 மணி
இயக்குநர்: எஸ்.ஏ.பிரபு
நடிகர்கள்: ஜஸ்டின் விஜய் ஆர் & வித்யா பிரதீப்
வகை: திரில்லர் நாடகத் திரைப்படம்

சித்த மருத்துவ மாணவி, ஜோஷி மற்றும் யூடியூபர், பிரியா இருவரும் பேய் இருப்பதாகக் கூறப்படும் பங்களாவில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதையின் மையக்கரு.

லவ் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 16 நவம்பர், இரவு 9.30 மணி
இயக்குநர்: ஆர்.பி பாலா
நடிகர்கள்: பரத், வாணி போஜன் & ராதா ரவி
வகை: காதல் திரில்லர் திரைப்படம்

அஜய் மற்றும் திவ்யா ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். ஆனால், திருமணமான ஒரே வருடத்தில் அவர்களின் வாழ்க்கைத் தலைகீழாக மாறுகிறது.