அமைச்சர் கோவிந்த் சிங்கின் அரசியல் செயலாளராக சுரே‌ஷ் சிங் நியமனம்!

132

புத்ராஜெயா, ஏப்.20-

இலக்கவியல் துறை அமைச்சர் கோவிந்த் சிங் டியோவின் அரசியல் செயலாளராக முன்னாள் மேலவை உறுப்பினர் சுரே‌ஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுரே‌ஷ் சிங் பூச்சோங் வட்டாரத்தில் சிறந்த சேவையாளராகத் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கோவிந்த் சிங் டியோவின் அரசியல் செயலாளராக கடந்த வெள்ளிக்கிழமை பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.