திங்கட்கிழமை, ஜனவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது!

கோலாலம்பூர், அக். 11-
பெட்ரோல் விலை 3 காசு குறைந்துள்ள நிலையில் டீசல் விலையும் 7 காசு குறைந்துள்ளது. அக்டோபர் முதல் வாரம் முழுவதும் ரோன் 95 பெட்ரோல் விலை 2.19 காசுக்கு விற்கப்பட்ட நிலையில் வருகின்ற வாரத்திற்கு 2.16 காசுக்கு விற்கப்படும்.

அதேபோல் கடந்த வாரம் 2.49 காசுக்கு விற்கப்பட்ட ரோன் 97 பெட்ரோல் விலை 2.46 காசுக்கு விற்கப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த வாரம் 2.17 காசுக்கு விற்கப்பட்ட டீசல் விலை 2.10 காசுக்கு விற்கப்படும். இந்தப் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளை தொடங்கி அக்டோபர் 18ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன