புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > ஜப்பானில் எரிமலை வெடித்தது
உலகம்

ஜப்பானில் எரிமலை வெடித்தது

டோக்கியோ, அக் 13-

ஜப்பானில் ஷின்மோ டேக் எரிமலை நேற்று வெடித்தது. எரிமலையை சுற்றியுள்ள 4 நகரங்கள் சாம்பலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எரிமலையிலிருந்து எரிமலை குழம்பு வெளியேறியது. அத்துடன் சாம்பலும் வெளியேறி 1700 மீட்டர் உயரத்துக்கு காற்றில் பரவுகிறது.

இதனால் எரிமலையை சுற்றியுள்ள 4 நகரங்கள் சாம்பலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மாணவ-மாணவிகள் ஹெல்மட் மற்றும் முகமூடிகளை அணிந்தபடி பள்ளிக்கு சென்று வருகின்றனர். எரிமலை பகுதியில் தங்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன