ஈப்போ:

பேராக் மாநில ம.இ.கா இளைஞர் பிரிவு மற்றும் கிந்தா இந்தியர் அமைப்பு ஏற்பாட்டில், எஸ்.பி.எம் முடித்த மாணவர்ளுக்கான உயர்க்கல்வி இலட்சியப் பயணம் 2026 வழிகாட்டி கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

உயர்க்கல்வி வாய்ப்புகள், தகுந்த துறைகள் மற்றும் பணி வாய்ப்புகள் குறித்து விரிவான விளக்கங்கள் பெற, இந்திய மாணவர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

📍 நிகழ்ச்சி விபரம்

🗓 தேதி: 5.4.2026 ஞாயிற்றுக்கிழமை

⏰ நேரம்: 10.00 காலை

📌 இடம்: Kinta Indian Association(Dewan II) 7, Jalan Gurdwara, Ipoh Perak.

🔗 பதிவு இணைப்பு:
https://forms.gle/rtfJrtPPaBZBFRKx8

📞 மேல்விவரங்களுக்கு:
01133735379 (ஷர்வின்
0109210528 (திரு)
0111130 4240 (சஞ்சிவ்)

பேஸ்புக்: https://www.facebook.com/share/18S9AtgNsH/?mibextid=wwXIfr

இன்ஸ்தாகிரம்: https://www.instagram.com/p/DWXopjmCWHp/?igsh=MXMwY2E4dDYzMzMwcw==