வாஷிங்டன்:

அமெரிக்கா – ஈரான் இடையே 2 வார கால தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்ததால் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆறு வார காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைக் குறைக்கவும் இது உதவும். ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த சம்மதிப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.