சென்னை:
விஜயின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ இண்னும் திரைக்கு வராத நிலையில், இணையத்தில் முழுபடமாக வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஹெச்.வினோத் இயக்கியுள்ள அப்படத்தின் தொடக்க 5.30 நிமிட சண்டைக் காட்சிகள் நேற்று இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது, விஜய் ரசிகர்கள் உள்பட அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருந்தது.

