புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மூன்று மாநிலங்களில் குண்டர் கும்பலைச் சேர்ந்த 62 பேர் கைது
முதன்மைச் செய்திகள்

மூன்று மாநிலங்களில் குண்டர் கும்பலைச் சேர்ந்த 62 பேர் கைது

கோலாலம்பூர், ஜூலை 19-

நேற்று தொடங்கிய ஓப்ஸ் சந்தாஸ் சோதனை நடவடிக்கையில் குண்டர் கும்பலைச் சேர்ந்த 62 பேர் கைது செய்யப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்தார்.

சிலாங்கூர், பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களில் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அவர் கைது செய்யப்பட்டதாக அவர் தனது டிவிட்டர் அகப்பக்கத்தில் தெரிவித்திருந்தார். நேற்று வரையில் 62 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஓப்ஸ் சந்தாஸ் சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காலிட் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன