பெட்டாலிங் ஜெயா:

மலேசியாவில் விமானத் துறையில் (Aviation Industry) வேலை பெற விரும்பும் இளைஞர்களுக்கு மிகச் சிறந்த பயிற்சி வாய்ப்பை வழங்குகிறது AME Training Academy. அவர்கள் வழங்கும் “Ground Handling Ramp Services” பயிற்சி திட்டம், பலரின் எதிர்காலக் கனவை நினைவாக்கி வருகின்றது.

பாடநெறி விவரங்கள்:

இந்த பயிற்சி மொத்தம் 6 மாதங்கள் நடைபெறும்:
2 மாதங்கள் – தியரி (கல்லூரி வளாகத்தில்)
4 மாதங்கள் – நேரடி விமான நிலைய பயிற்சி

பயிற்சி இடங்கள்:

• Kuala Lumpur International Airport (KLIA1)
• Kuala Lumpur International Airport Terminal 2
• Sultan Abdul Aziz Shah Airport

யார் சேரலாம்?

• 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்
• விமானத் துறையில் வேலை செய்ய ஆர்வம் உள்ளவர்கள்

பயிற்சிக்குப் பிந்தைய நன்மைகள்

✔ மாத வருமானம்:

RM1,900 முதல் RM2,500 வரை (அலவன்ஸ் உட்பட)

✔ வேலை வாய்ப்பு உறுதி:

• 2025 வரையிலான தரவின்படி, 90% மாணவர்கள் நேரடியாக வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
• 10% மாணவர்கள் மேல்படிப்பைத் தொடர்கிறார்கள்

✔ தொழில் வளர்ச்சி

• திட்டமிட்ட பயிற்சி

• விமான நிலையத்தில் நேரடி அனுபவம்

  • பயிற்சிக் காலம் முழுவதும் மாதாந்திர அலவன்ஸும் உள்ளது.

✔ வேலை வாய்ப்புகள்

இந்த பயிற்சியை முடித்தவர்கள் பல்வேறு விமானத் துறை வேலைகளில் சேர முடியும்:

• Ramp Agent / Loader
• Aircraft Marshaller
• Pushback Operator
• Passenger Service Agent (PSA)
• Customer Service Officer (CSO)
• Flight Dispatcher
• Aviation Security (AVSEC)
• Cargo Operations
• Ticketing & Reservation
• Lounge Attendant
&
இன்னும் பல…

இப்போதே பதிவு செய்யுங்கள்!

விமானத் துறையில் உங்கள் கனவு வேலையை அடைய இது ஒரு சிறந்த வாய்ப்பு. குறைந்த காலத்தில் பயிற்சி, உயர்ந்த வேலை வாய்ப்பு மற்றும் நிலையான வருமானம் – அனைத்தும் ஒரே இடத்தில்!

இன்றே சேர்ந்து உங்கள் எதிர்காலத்தை உயர்த்துங்கள்!

AME TRAINING ACADEMY – AVIATION
Unit 813, Block A, Level 8, Kelana Business Centre, 97, Jalan SS7/2, Kelana Jaya, 47301 Selangor. Malaysia
03-7887 9736 / 0172871824 / 0124241814
www.ameacademy.edu.my
training@ameacademy.edu.my