முகப்பு > சமூகம் > தீபாவளி புதிய விடியலுக்கான ஒரு நாள்..! – டத்தோ எஸ். எம் முத்து
சமூகம்முதன்மைச் செய்திகள்

தீபாவளி புதிய விடியலுக்கான ஒரு நாள்..! – டத்தோ எஸ். எம் முத்து

இன்பம் பொங்கும் தீபத்திருநாளை கொண்டாடி மகிழும் அனைத்தும் இதயங்களுக்கும் தமது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைவதாக சிலாங்கூர் ஓட்டப்பந்தய சங்கத் தலைவர் டத்தோ எஸ்.எம். முத்து தமது வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார்.

எதையும் சாதிக்கும் ஆற்றல் கொண்ட இந்திய சமுதாயத்தினர் இந்த நாளை ஒரு புதிய விடியலாக நினைத்து சிறந்த முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். கல்வி, பொருளாதாரம், சமூகவியல் என அனைத்து ரீதிகளிலும் இந்து மக்கள் பெரும் மாற்றத்தோடு சிறந்து விளங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன