முகப்பு > சமூகம் > ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்வோம்..! -டத்தோ சரவணன்
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்வோம்..! -டத்தோ சரவணன்

மலேசிய இந்தியர்கள் ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்து வாழ்வில் எல்லா நலனும் பெற்று ஒன்றிணைந்து இந்த தீபத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்று இளைஞர் விளையாட்டுத்துத் துறை துணை அமைச்சர் டத்தோ எம். சரவணன் கூறியிருக்கின்றார்.

தீப ஒளி எல்லா இல்லங்களிலும் மட்டுமின்றி அனைவரின் உள்ளங்களிலும் புத்துணர்ச்சியையும் புதிய சிந்தனையையும் கொடுத்து வாழ்வை பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்று அவர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன