முகப்பு > சமூகம் (Page 106)
சமூகம்முதன்மைச் செய்திகள்

சுபிட்சம் தழைத்தோங்கட்டும்! டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்

ஒவ்வோர் ஆண்டு துவக்கத்திலும் புதிய எண்ணங்களுடனும் சிந்தனைகளுடனும் அவ்வாண்டை நோக்கி நாம் பயணிக்கின்றோம்.  இப்புதிய ஆண்டு அனைவருக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என சுகாதார அமைச்சரும் ம.இ.கா. தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். அவ்வகையில், நாட்டிற்கும் சமூகத்திற்கும் மிதவாத அடிப்படையில் நல்லதொரு சுபிட்சத்தை வழங்க நாம் வகை செய்ய வேண்டும். இன வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

எதிர்கட்சியின் கோட்டை சரிகிறது! – பிரகாஷ் ராவ்

சுங்கை பூலோ, டிச. 31- சுபாங் நாடாளுமன்றத் தொகுதியின் ஆட்சிப் பீடத்தில் எதிர்கட்சியின் ஆளுமையை உறுதிச் செய்த இந்திய இளைஞர்களில் அதிகமானோர், தங்களின் ஆதரவுக் கரங்களை தற்போது மஇகா பக்கம் திருப்பியிருக்கின்றனர். மஇகாவின் பாரம்பரிய நாடாளுமன்றத் தொகுதியான சுபாங்கில் எதிர்கட்சி வேட்பாளரை அமர வைத்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு தவணைக்கு வழங்கிய வாய்ப்பு போதும்! அடுத்து வரும் பொதுத் தேர்தலில் மஇகா வேட்பாளரை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

மலேசிய கலைஞர்களுக்கு 1 லட்சம் வெள்ளி மானியம்!

கோலாலம்பூர், டிச. 29- தமிழகத்திற்கு அடுத்து தென்னிந்திய நடிகர்களின் மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மலேசிய தமிழர்கள் தான் என திரைப்பட நடிகர் நந்தா புகழாரம் சூட்டினார். மை ஈவன்ஸ் இண்டர்நெஷனல் ஏற்பாட்டில் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் நட்சத்திர கலை விழா ஜனவரி 6ஆம் தேதி புக்கிட் ஜாலில் அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் முன்னணி நட்சதிரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

மேலும் படிக்க
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் புன்னகைப் பூ கீதா!

கோலாலம்பூர், டிச. 29- பிரபல மலேசிய நடிகையும், டி.எச்.ஆர். ராகா வானொலியின் அறிவிப்பாளருமான புன்னகைப் பூ கீதா இயக்குநர் நாகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘‘காவல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித் துள்ளார். இவருக்கு இந்தியாவில் முன்னணி கதாநாயகியாக நடித்த மலேசியாவின் முதல் நடிகை எனும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு வெளியாகிய காவல் திரைப்படத்தில் தமிழ்த்திரைப்படவுலகில் நன்கு அறிமுகமான

மேலும் படிக்க
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

புறம் பேசுவதை நிறுத்துவீர்

கோலாலம்பூர், டிச. 28- மலேசிய தல அஜித் நற்பணி மன்றத்தின் சார்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, சமூக வலைத் தளங்களில் தவறான கருத்துகளை பரப்பி வருபவர்களை அதன் தலைவர் தேவேந்திரன் வன்மையாகச் சாடினார். நடிகர்களின் பெயரில் நற்பணி மன்றங்கள் தேவையா? என கேள்வி கேட்பவர்கள், சங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பேச மறுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தேவைகளை அறிந்து அதற்கு எங்களின் நற்பணி

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ஒற்றுமையை மேலோங்கச் செய்வோம்!!

கோத்தாராஜா, டிச. 27- சமுதாயப் பணிகளில்,  கிளைகளுக்கிடையில் ஒற்றுமையை நிலைநாட்டுவதன் வழி மக்களுக்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டாக அமைய முடியும் என கோத்தா ராஜா தொகுதித் தலைவரும் மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ ஆர் எஸ் மணியம் குறிப்பிட்டார். கடந்த சனிக்கிழமை, கோத்தா ராஜா தொகுதி ஏற்பாடு செய்திருந்த நட்புமுறை பூப்பந்து போட்டியில், கிளைத்தலைவர்கள், மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரி உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர். இம்மாதிரியான விளையாட்டுப் போட்டிகள், உடல்

மேலும் படிக்க
சமூகம்மற்றவை

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ரிஞ்சிங், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் வழங்கிய உதவிக்கரம்!

செமினி, டிச.23- சமூகநல நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் ரிஞ்சிங் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் நிர்வாகம் டி.எஸ்.எஸ். பாதுகாவலர் சேவை நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி எஸ்.கே.நாயருடன் இணைந்து சுமார் 12 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு காலணி, பள்ளி சீருடை, புத்தகப்பை உள்ளிட்ட பள்ளி உபகரண பொருட்களையும் குறிப்பிட்ட தொகையையும் வழங்கியது. இது குறித்து ரிஞ்சிங் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் விஜயகுமார் கூறுகையில், இந்த உதவியை ஆலய

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலமா? கடுமையாகக் கண்டிக்கிறோம்

கோலாலம்பூர், டிச. 22- அண்மையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலத்தை அறிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என பெர்மிம் பேரவை தலைவர் ஹாஜி தாஜுதீன் தெரிவித்தார். இந்த உத்தரவானது இஸ்ரேலியர்களின் கனவு நனவாக வழி வகுத்துள்ளது. அதேவேளை பாலஸ்தீன மக்கள் தங்களுக்கென தனி நாடு பெற்று கிழக்கு ஜெருசலத்தைத் தலைநகராக பெறுவதற்கும் தடைக்கல்லாக அமைந்துவிட்டது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்துலக ரீதியில் கண்டனக் குரல் எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

உரிமைக் குரலாக இருங்கள்! ஆர்.டி.சுந்தரம் வலியுறுத்து

கோலாலம்பூர், டிச. 22- ம.இ.கா. குறித்து தவறான கருத்துகளை வெளியிடும் எதிர்க்கட்சியின் நடவடிக்கைகளுக்கு உடனடி பதில் கொடுப்பது அனைத்து உறுப்பினர்களின் கடமையாகும். குறிப்பாக கட்சியின் உரிமைக் குரலாக நாம் அனைவரும் விளங்க வேண்டுமென ம.இ.கா. தித்திவாங்சா தொகுதித் தலைவர் ஆர்.டி. சுந்தரம் தெரிவித்தார். மலேசிய இந்தியர்களின் நல்வாழ்விற்கான ம.இ.கா. தேசிய முன்னணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதனால் அவற்றை சமூகத் தளங்கள் அல்லது எந்த நிலையிலும் இந்தியர்கள் மத்தியில்

மேலும் படிக்க
சமூகம்விளையாட்டு

ரிவர்சைட் தமிழ்ப்பள்ளி பெற்றோர்களின் ஏற்பாட்டிலான விளையாட்டு போட்டி!

கோலசிலாங்கூர், டிச. 22- பள்ளி விடுமுறைக் காலத்தை முன்னிட்டு இங்குள்ள ரிவர்சைட் தோட்ட தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்கள் ஒன்றிணைந்து அண்மையில் விளையாட்டு போட்டியை மிக விமரிசையாக நடத்தினர். ரிவர்சைட் தோட்டம் பிரிவு ஏ விலுள்ள திடலில் நடத்தப்பட்ட இப்போட்டியில் பாலர்பள்ளி தொடங்கி ஆறாம் ஆண்டு மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டி விளையாட்டு குறித்து ரிவர்சைட் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்

மேலும் படிக்க