வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > Aegan (Page 120)
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

குளியலறையில் மயங்கி விழுந்தாரா ஸ்ரீதேவி? துபாய் ஊடகம் கிளப்பும் சர்ச்சை!!!

துபாய், பிப் 25 இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவி இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். அவரது மரணம் இந்திய சினிமாவிற்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில், திருமண நிகழ்ச்சிக்கு பின்னர் ஸ்ரீதேவி எமிரேட்ஸ் டவர்ஸ் ஓட்டலில் உள்ள தனது அறையின் குளியலறையில் மயங்கி விழுந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக துபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறைந்த

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

அமானா சஹாம் பங்கு வாங்க டிங்கிளில் 300 பேர் பதிவு

டிங்கிள், பிப். 25- டிங்கிள், பிப். 26 பொருளாதாரத் துறையில் இந்திய சமுதாயம் முன்னேற வேண்டும் எனும் திட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அறிவித்த அமானா சஹாம் சத்து மலேசியா பங்குகளை வாங்க டிங்கிளில் 300 பேர் பதிவு செய்தனர். சஹாபாட் சிலாங்கூர், சீடேக் மற்றும் சிப்பாங் ம.சீ.ச.வின் வர்த்தக சங்கம், தொகுதி ஏற்பாட்டில் டிங்கிள் தாமான் பெர்மாத்தா குடியிருப்பு பகுதியில் இந்த பதிவு

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

மாணவர்களின் விஸ்வரூபம் கருத்தரங்கு! பிக் பாஸ் கவிஞர் சினேகன் பங்கேற்பு

கோலாலம்பூர்,பிப்.23- பல தரபட்ட சவால்களுக்கு இடையே கல்வி கற்கும் மாணவர்கள் அச்சவால்களை நேர்த்தியாக எதிர்கொள்வது குறித்த மாணவர்களின் விஸ்வரூபம் தன்னம்பிக்கை கருத்தரங்கு வரும் மார்ச் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சுங்கை பட்டாணி வட்டாரத்தில் நன்கு அறிமுகமான ஜோம் பிஜாக் டியூசன் மைய உரிமையாளர் தி.மோகன் சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்ரமணிய தேவஸ்தானத்தோடு இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கு அன்றைய தினம் ஜாலான் கோலா கெட்டில் சுப்ரமணிய தேவஸ்தான மண்டபத்தில் காலை

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தல புகழ்பாடும் பாடல் : பிறந்தநாளில் வெளியீடு! – ஆர்.கே. சுரேஷ்

கோலாலம்பூர், பிப். 23- தாரைத்தப்பட்டை திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்த ஆர்.கே.சுரேஷ் நடித்து வரும் பில்லா பாண்டி திரைப்படத்தில் இடம்பெறும் தல அஜித் புகழ் கூறும் பாடலை அவரது பிறந்தநாளான மே 1ஆம் தேதி வெளியிட படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இதை தமது டுவிட்டர் தளத்தில் ஆர்.கே. சுரேஷ் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள். ஆர்.கே.சுரேஷ் நடித்து வரும் ‘பில்லா பாண்டி படத்தின் படப்பிடிப்பு

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

நாட்டின் நீளமான நதிகளின் தபால் தலை: போஸ் மலேசியா வெளியீடு!

கோலாலம்பூர், பிப்.23- மலேசியாவின் மிக நீளமான 3 நதிகளின் தபால் தலைகளை போஸ் மலேசியா நிறுவனம் வெளியிட உள்ளது. அந்த 3 நதிகளில் ராஜாங் நதி (சரவா), கினாபாத்தாங்கான் நதி (சபா), பகாங் நதி (பகாங்) ஆகியவை அடங்கும் என்று தபால் தலை மற்றும் சேகரிப்புப் பிரிவுத் தலைவர் டியானா லீன் அப்துல்லா தெரிவித்தார். இந்த மூன்று நதிகளும் இப்போதுதான் முதன்முறையாக தபால் தலைகளில் இணைக்கப்பட்டுள்ளன. நாட்டின் 563 கி.மீட்டர்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

கேமரன் மலை விவகாரம் : வதந்தி பரப்புவது குற்றமாகும்! டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்

கோலாலம்பூர், பிப். 19- வரும் 14ஆவது பொது தேர்தலில் கேமரன் மலை தொகுதியில் மஇகா தான் போட்டியிடும் என்பதை மஇகா தலைவர் டாக்டர் சுப்ரமணியம் மீண்டும் உறுதிப்படுத்தினார். முன்னதாக கேமரன் மலை தொகுதியை மைபிபிபி கட்சிக்கு பிரதமர் ஒதுக்கிவிட்டார் என்ற செய்தி வெளிவந்தது குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு டாக்டர் சுப்ரமணியம் மலேசிய சட்டவிதிமுறைப் படி வதந்திகளை பரப்புவதும் அதை நம்புவதும் குற்றமாகும் என கூறியபோது சிரிப்பொலி

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஈஜோக் நில விவகாரம்: மௌனம் காப்பது ஏன்? -புனிதன் கேள்வி

கோலாலம்பூர்,பிப்.19- சுமார் 118 கோடி வெள்ளி மதிப்பிலான சிலாங்கூர், ஈஜோக் நில விவகாரம் தொடர்பில் மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிலாங்கூர் அரசாங்கம் மற்றும் அதன் மந்திரி புசாரைச் சம்பந்தப்படுத்தி இவ்விவகாரம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் இதில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் பாராமுகம் காட்டுவது ஏன் என்று மஇகா இளைஞர் பகுதி, தகவல் பிரிவு தலைவர் புனிதன் பரமசிவன்

மேலும் படிக்க
விளையாட்டு

லா லீகா : முதலிடத்தை தக்க வைக்கும் பார்சிலோனா!

மாட்ரிட், பிப். 18- இவ்வாண்டுக்கான லா லீகா கிண்ணத்தை மீண்டும் கைப்பற்ற வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கும் பார்சிலோனா தமது வெற்றி பயணத்தை தொடர்ந்து வருகின்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த ஆட்டத்தில் ஹெய்பெர் அணியை பார்சிலோனா சந்தித்து விளையாடியது. ஆட்டம் தொடங்கியது முதல், பார்சிலோனா கோல் புகுத்த சீறிப் பாய்ந்தது. அதனால் 16ஆவது நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த பந்தை சுவாரேஸ் கோலாகினார். இந்த கோலினால் பார்சிலோனா முன்னிலை பெற்றது. ஆனால் ஹெய்பெர்

மேலும் படிக்க
விளையாட்டு

இங்கிலாந்து எப்.ஏ. கிண்ண காலிறுதியில் மன்செஸ்டர் யுனைடெட்!

லண்டன், பிப். 18- இங்கிலாந்து எப்.ஏ. கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு மன்செஸ்டர் யுனைடெட் தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு நடந்த ஆட்டத்தில் ஹெடல்பில்ட்ஸ் அணியை 0-2 என்ற கோல் எண்ணிக்கையில் மன்செஸ்டர் யுனைடெட் வீழ்த்தியது. ஹெடல்பில்ட்ஸ் அரங்கில் இவ்வாட்டம் நடந்ததால் முழு ஆட்டத்தையும் அவ்வணியே கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. முன்னதாக வரும் புதன்கிழமை பின்னிரவு செவிலா அணியுடன் ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் மன்செஸ்டர் யுனைடெட் களமிறங்குவதால், முன்னணி வரிசையில்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

டத்தோ மோகன் சாண் தமிழர் இனத்தின் தலைவரா? தமிழர் பேரவை கண்டனம்!!

கோலாலம்பூர், பிப். 18- கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியா இந்து கழக (சங்கம்) தலைவர் டத்தோ மோகன் சாண் தலைமையில் இந்திய வட்டத்தில் ஒருங்கிணைந்திருக்கும் ஏழு இன இயக்கங்கள் ஒன்றிணைந்து தலைமை(பிரதமர்) அமைச்சின் தே(சி)ய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு சிறப்பு ஆலோசகர் டத்தோ எங் சாய் கெய் அவர்களிடம் பிப்ரவ்ரி 14ஆம் தேதி இந்து புத்தாண்டு அல்லது இந்திய விழா என்றப் பெயரில் பொதுவிடுமுறை கேட்டும் தே(சி)ய நாள்காட்டியிலும்

மேலும் படிக்க