முகப்பு > சமூகம் (Page 121)
சமூகம்

சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்களுக்கு வர்த்தக பயிற்சி பட்டறை!

பெட்டாலிங் ஜெயா, ஆக. 7-  சி.ஜி.சி. என்றழைக்கப்படும் மலேசிய கடன் உத்திரவாத கழகம் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்கள் உள்ளூர் சந்தைகளில் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்திக்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் ஒரு நாள் பட்டறையை ஏற்பாடு செய்துள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளின் மேம்பாட்டை திட்டமிடக்கூடிய நிதி நிறுவன மையம் என்ற அடிப்படையில் சி.ஜி.சி. கழகம் நாடு தழுவிய நிலையில் இந்த பட்டறையை நடத்த தயாராக உள்ளது. சம்பந்தப்பட்ட தொழில்துறைகளைச்

மேலும் படிக்க
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கட்டுமான பாதுகாப்புத் துறையில் இந்தியர்களுக்கு வாய்ப்பு!

கோலாலம்பூர், ஆக. 7- கட்டுமானப் பாதுகாப்பு துறையில் அந்நியர்களின் ஆதிக்கம் குறைந்துள்ளதால் இதனை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எம்.கே.ஆர்.எஸ். உரிமையாளரும், மலேசிய கட்டுமானப் பாதுகாப்பு சங்கத்தின் (மோசா) தலைவருமான டத்தோ டாக்டர் சரவணன் வலியுறுத்தினார். சட்டவிரோத அந்நிய தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கின்றது. அதனால் நாடு தழுவிய நிலையில் பல்வேறான நடவடிக்கைகளும் அதிரடி கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் படிக்க
சமூகம்

அனைத்துலக பாரம்பரிய மருத்துவ மாநாடு 2017

கோலாலம்பூர், ஆக. 7- ஸ்ரீ குருஜி அறவாரியம் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, மலேசிய இந்திய தூதரகம், மலேசிய கோப்பியோ நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து முதல்முறையாக அனைத்துலக பாரம்பரிய மருத்துவ மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு வருகின்ற 18ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. மக்களுக்கு பாரம்பரிய முறையில் உடல்நலத்தை பேணுவது குறித்த விழிப்புணர்வை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

மோஜா எம்.ஐ.எல்.எப்.எப். ஏற்பாட்டில் மாபெரும் கலை நிகழ்ச்சி

கோலாலம்பூர், ஆக. 7- இளைஞர்களை சுண்டி இழுத்த மோஜோ எம்.ஐ.எல்.எப்.எப். தனிநபர் இசை நிகழ்ச்சி இந்த ஆண்டும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி கே.டபள்யூ.சி. பேஷன் மால் ஸ்டார் எக்ஸ்போ சென்டரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முன்னணி இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றார்கள். குறிப்பாக பிரபல பின்னணிப் பாடகர் விஜய் பிரகாஷ் அவர் தம் குழுவினரோடு இதில் கலந்து கொள்ளும் வேளையில் ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னணிப் பாடகர்களில் ஒருவரான சிட்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

சாதனையாளர்கள் பாராட்டப்பட வேண்டும்!

கோலாலம்பூர், ஆக. 7- வர்த்தகத்துறையில் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்ததோடு சமுதாயச் சேவையிலும் ஈடுபட்டு வந்த மாபுப் உணவக உரிமையாளர் டத்தோ ஹாஜி சீனி அப்துல் காதருக்கு மேன்மை தங்கிய பஹாங் சுல்தான் டத்தோ விருது வழங்கி கௌரவித்தார். அதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது நண்பர்கள், உறவினர்கள் இணைந்து மாபெரும் நிகழ்ச்சியை நேற்று இரவு பங்சார் ஸ்போர்ட் செண்டரில் நடத்தினார்கள். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய கல்வி யாத்திரை!

கோலாலம்பூர், ஆக. 6- இந்திய சமுதாயம் கல்வியில் உருமாற்றம் காண வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடங்கப்பட்டது. இந்நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் கல்வி யாத்திரை தேசிய நிலையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுமென அதன் இயக்குநர் டான்ஸ்ரீ தம்பிராஜா அறிவித்தார். 1995ஆம் ஆண்டு முதல் முறையாக தேசிய நிலையில் கல்வி யாத்திரை தொடங்கியது. இந்த விழாவில் 1 லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். பின்னாளில் இது

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் தொடரும்!

கோலாலம்பூர், ஆக. 4- தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் தொடர்ந்து உதவிகளை வழங்கி வரும் என கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர்.நடராஜா தெரிவித்தார்.  அந்த அடிப்படையில்தான், எதிர்வரும் செப்டம்பர் மாதம் யூ.பி.எஸ்.ஆர். தேர்வு எழுதவிருக்கும் சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் தமிழ் மொழித் தேர்வு வழிகாட்டி நூல்களை வழங்குவதாக அவர் கூறினார். யூபிஎஸ்ஆர் தேர்வுக்கு இன்னும் 1

மேலும் படிக்க
சமூகம்

செலாயாங் நகராண்மைக் கழகம் சுவிட் கேர் சமூக நல இல்லத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்

செலாயாங், ஆக. 3- கடந்த 6 ஆண்டு காலமாக செலாயாங், தாமான் பிடாராவில் நடத்தப்பட்டு வரும் சுவிட் கேர் சமூக நல இல்லத்திற்கு செலாயாங் நகராண்மைக் கழகம் உரிமம் வழங்க மறுத்து வருவது குறித்து சுவிட் கேர் சமூகநல இல்ல உரிமையாளர் திருமதி தனம் வருத்தம் தெரிவித்தார். இந்த சமூக நல இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், தனித்து வாழும் தாய்மார்கள் என சுமார் 75 பேர் இருக்கின்றனர். இவர்களுக்கு

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

சீபில்டு தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய நிலப்பிரச்னைக்கு தீர்வு காண அஸ்மின் அலி முன்வரவேண்டும்

கோலாலம்பூர், ஆக. 2- சுபாங் ஜெயா, ஜாலான் பூச்சோங் பழைய சீபில்டு தோட்டம் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் நிலப் பிரச்னைக்கு தீர்வு காண சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி முன்வரவேண்டும் என்று மக்கள் புகார் மையத்தின் தலைவர் டத்தோ சந்திர குமணன் வலியுறுத்தினார்.  இந்த ஆலய நிலப்பிரச்னைக்கு தீர்வு காண 12 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்

மேலும் படிக்க
சமூகம்

அன்பழகன் குடும்பத்திற்கு டத்தோ மலர்விழி குணசீலன் உதவி

பெஸ்தாரி ஜெயா வட்டாரத்தில் பல பொது இயக்கங்கள் மற்றும் ஐ.பி.எஃப் கட்சியின் வழி மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கியவர் அன்பழகன். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் வாரம் மூன்று முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஆறு பிள்ளைகளுக்குத் தந்தையான இவர் பொருளாதார ரீதியில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறார். எஸ்.டி.பி.எம் படிக்கும் மகள் நவசங்கரிக்குத் தேவைப்படும் மடிக் கணினிக்காக ஓராண்டுக்கு மேலாக உள்ளூர் பிரமுகர்களின் உதவி கேட்டு

மேலும் படிக்க