முகப்பு > விளையாட்டு (Page 121)
விளையாட்டு

ரியல் மாட்ரிட்டில் நீடிக்கிறேன் – ரொனால்டோ 

மாட்ரிட், ஜூலை.26 -  ரியல் மாட்ரிட் அணியில் நீடிக்கிறேன் என்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் வேறு அணிக்கு மாறுவார் என்ற வதந்தி முடிவுக்கு வந்துள்ளது. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வருகிறார். இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இவரின் சிறப்பான ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் லா

மேலும் படிக்க
விளையாட்டு

50 மீ பிரீஸ்ட்ஸ்ரோக் போட்டியில் பிரிட்டன் வீரர் உலக சாதனை

கசன், ஜூலை.26 -  50 மீட்டர் பிரீஸ்ட்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் 22 வயதான இங்கிலாந்து வீரர் ஆடம் பீட்டி உலக சாதனைப் படைத்துள்ளார். ரஷ்யாவின் கஸன் பகுதியில் உலக நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்தின் 22 வயதான ஆடம் பீட்டி 50 மீட்டர் பிரீஸ்ட்ஸ்ட்ரோக் போட்டியில் பந்தய தூரத்தை 26.10 வினாடிகளில் கடந்து உலக சாதனைப் படைத்துள்ளார். இரண்டு வருடத்திற்கு முன் 26.42 வினாடிகளில கடந்து சாதனைப்

மேலும் படிக்க
விளையாட்டு

பிரீமியர் லீக்கில் குவந்தான் எப்.ஏ அணியை வென்றது மிஃபா! 

தஞ்சோங் மாலிம் ஜூலை 26 –  மலேசிய பிரீமியர் லீக்கில் களம் கண்டுள்ள முதல் இந்தியர் அணியான மிஃபா அணி  குவந்தான் எப்.ஏ அணியுடனான ஆட்டத்தில் 6-3 என்ற கோல்கணக்கில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றி முக்கியமானது. மேலும் நமது அணி பிரீமியர் லீக்கில் நிலைத்திருக்க வரவிருக்கும் ஆட்டங்கள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில்  நமது அணியின் ஆட்டக்காரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு வித்திடுவார்கள்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

கைலியன் மெபப்பே பெற களமிறங்கியது ரியல் மாட்ரிட்!

மாட்ரிட், ஜூலை 25- பிரான்ஸ் மொனாகோ அணியின் இளம் தாக்குதல் ஆட்டக்காரரான கைலியன் மெபப்பேவை பெறுவதற்கு ரியல் மாட்ரிட் தயாராகிவிட்டது. 18 வயதான அந்த இளம் ஆட்டக்காரருக்கு 160 மில்லியன் பவுன் தொகையையும் வழங்குவதற்கு அவ்வணி முன்வந்திருப்பதாக டெய்லி மெயில் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ரியல் மாட்ரிட் அணி ஜேம்ஸ் ரொட்ரிகேஸை ஜெர்மனியின் பாயேர்ன் முனீச் அணிக்கு இரவலாக அனுப்பிவிட்டது. அதோடு முன்னணி தாக்குதல் ஆட்டக்காரரான அல்வாரோ மோராத்தாவை செல்சீக்கு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

திறமையான விளையாட்டாளர்களை அடையாளம் காண வேண்டும்!

கோலாலம்பூர், ஜூலை 25- தேசிய நிலையில் மலேசியாவை பிரதிநிதிக்கும் தரமான விளையாட்டாளர்களை உருவாக்க, அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென பேரின்பம் எனப்படும் மலேசிய புது இந்திய அறப்பணி இயக்கத்தின் தேசியத் தலைவர் யு. தாமோதரன் வலியுறுத்தினார். தஞ்சோங் மாலிமில் நடந்த சுக்கிம் விளையாட்டுப் போட்டியில் பேரின்பம் ஹயாஷி ஹா கராத்தே கழகத்தைச் சேர்ந்த 8 பேர் கராத்தே போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார்கள். இவர்களை சிறப்பிக்கும் வகையில் புக்கிட் பிந்தாங்கில்

மேலும் படிக்க
விளையாட்டு

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவேன் – ரிட்சுவான்

கோலாலம்பூர், ஜூலை.25 - இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற உலக பாரா திடல் தடப் போட்டியில், தேசிய பாரா விளையாட்டாளர் முஹமட் ரிட்சுவான் முஹமட் புசி , 100 மீட்டர் ( டி.36 ) பிரிவில் தங்கப் பதக்கம் வெல்வதில் தோல்வி கண்டார். எனினும் லண்டனில் தமக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைப் போக்கும் ஒரு களமாக , செப்டம்பர் மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டி அமையும் என

மேலும் படிக்க
விளையாட்டு

ரியல் மெட்ரிட்டுக்கு எதிராக விளையாட பெய்லிக்கு தடை

லண்டன், ஜூலை.25 - அடுத்த மாதம் மசிடோனியாவில் நடைபெறவுள்ள ஐரோப்பிய சூப்பர் கிண்ண கால்பந்துப் போட்டியில் விளையாட மென்செஸ்டர் யுனைடெட் தற்காப்பு ஆட்டக்காரர் எரிக் பெய்லிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயினின் ரியல் மெட்ரிட்டும், யூரோப்பா லீக் கிண்ணத்தை வென்ற மென்செஸ்டர் யுனைடெட்டும் இந்த ஆட்டத்தில் களம் காணவிருக்கின்றன. கடந்த மே மாதம் நடைபெற்ற யூரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் செல்தா வீகோ

மேலும் படிக்க
விளையாட்டு

வெஸ்ட் ஹேம் யுனைடெட்டில் இணைந்தார் ஹெர்னான்டேஸ்

லண்டன், ஜூலை.25 - மெக்சிக்கோவின் தாக்குதல் ஆட்டக்காரர் ஹாவியர் ஹெர்னான்டேஸ், இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிளப்பான வெஸ்ட்ஹேம் யுனைடெட் அணியில் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார். 29 வயதுடைய ஹெர்னான்டேசை வாங்குவதற்கு வெஸ்ட் ஹேம் யுனைடெட் 1 கோடியே 60 லட்சம் பவுண்ட் தொகையை ஜெர்மனியின் பாயேர்ன் லெவர்கூசன் அணிக்கு வழங்கியுள்ளது. வெஸ்ட்ஹேம் யுனைடெட் கிளப்புடன் மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் ஹெர்னான்டேஸ் கையெழுத்திட்டுள்ளார். ஹாவியர் ஹெர்னான்டேஸ் கடந்த 2010 ஆம் ஆண்டுத் தொடங்கி

மேலும் படிக்க
விளையாட்டு

மன்செஸ்டர் சிட்டியில் இணைந்தார் பென்சமின் மெண்டி!

லண்டன், ஜூலை 24- இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணியான மன்செஸ்டர் சிட்டி, அடுத்த பருவத்திற்கான பிரிமியர் லீக், ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தை வெல்லத் தயாராகி விட்டது. குறிப்பாக கால்பந்து உலகின் முன்னணி ஆட்டக்காரர்களை அவ்வணி குறிவைத்து ஒப்பந்தம் செய்து வருகின்றது. அந்த வகையில் இன்று (24 மொகானோ அணியின் தற்காப்பு ஆட்டக்காரரான பென்சமின் மெண்டியை (வயது 23) மன்செஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்துள்ளது. மொனாகோ அணியிலிருந்து அவரைப் பெறுவதற்கு

மேலும் படிக்க
விளையாட்டு

ரியல் மெட்ரிட்டை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்

சந்தா கிளாரா, ஜூலை.24 - அமெரிக்காவில் நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட்   2 -1 என்ற பினால்டி கோல்களில் ஸ்பெயினின் ரியல் மெட்ரிட்டை வீழ்த்தியது. ஐரோப்பிய மண்டலத்தின் லீக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள வேளையில் பல முன்னணி கிளப்புகள் ஆசியாவையும் அமெரிக்காவையும் முகாமிட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துலக வெற்றியாளர் கிண்ண போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் , ரியல் மெட்ரிட்டை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில்

மேலும் படிக்க