செவ்வாய்க்கிழமை, ஜூலை 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு (Page 123)
விளையாட்டு

புதிய ஆட்டக்காரர்கள் தேவையில்லை – வல்வார்டே

பார்சிலோனா, ஜூலை.18 - ஸ்பெயினின் பார்சிலோனா கால்பந்து அணிக்கு புதிய ஆட்டக்காரர்கள் தேவைப்படவில்லை என அதன் பயிற்றுனர் எர்னெஸ்டோ வல்வார்டே தெரிவித்துள்ளார். பார்சிலோனா அணியில் தற்போது உள்ள ஆட்டக்காரர்களை தக்க வைத்து கொள்வதே சிறந்த வியூகமாக இருக்கும் என வல்வார்டே தெரிவித்தார். பார்சிலோனா அணியில் தற்போது இருக்கும் ஆட்டக்காரர்களின் அடைவுநிலையில் தாம் மனதிருப்தி அடைவதாக வல்வார்டே கூறினார். குறிப்பாக லியோனெல் மெஸ்சி, நெய்மார், லுவிஸ் சுவாரேஸ் ஆகிய மூவரும் பார்சிலோனாவின்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்விளையாட்டு

புட்சால் போட்டி: ஹைபெர் அணி வென்றது!

கோலாலம்பூர், ஜூலை 17- மலேசிய இந்திய இளைஞர் மன்றமும், மலேசிய இளைஞர் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்த புட்சால் போட்டி ஜூலை 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிரம்பான் 2, பப்ளிக் ஸ்டார் அரங்கில் மிக விமர்சையாக நடந்தது. இந்தப் போட்டியில் 32 அணிகள் கலந்து கொண்டன. இதில் ஹைபெர் புட்சால் அணி வெற்றி பெற்றது. அவ்வணிக்கு 1500 வெள்ளி ரொக்கமும், சுழல்கிண்ணமும் சான்றிதழும் வழங்கப்பட்டன. 2ஆம் நிலை வெற்றியாளரான தி.ஜி.எஸ்.

மேலும் படிக்க
விளையாட்டு

இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பேட்மிண்டன் போட்டி!

கோலாலம்பூர், ஜூலை 17- இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பேட்மிண்டன் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டி வருகின்ற 19ஆம் தேதி காலை மணி 10.00 அளவில் கெப்போங்கிலுள்ள டெ சாலேஞ்சேர் ஸ்போர்ட்ஸ் மையத்தில் நடைபெறவிருப்பதாக அந்த கூட்டமைப்பின் தலைவர் டத்தோ இப்ராஹிம் ஷா தெரிவித்தார். இந்திய மாணவர்களுக்கு தொழில்திறன் பயிற்சிகளை வழங்கிவரும் இக்கூட்டமைப்பு அவர்களிடையே விளையாட்டின் மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டியை

மேலும் படிக்க
விளையாட்டு

பார்மூலா ஓன் – பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்சை வென்றார் ஹமில்டன்

சில்வர்ஸ்டோன், ஜூலை.17 - இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் கார்பந்தயத்தளத்தில் நடைபெற்ற பார்மூலா ஓன் பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் கார்பந்தயப் போட்டியில் மெர்சிடிஸ் குழுவின் லுவிஸ் ஹமில்டன் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஹமிடல்ன் , பிரிட்டிஷ் கிராண்ட பிரிக்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். மெர்சிடிஸ் குழுவின் சக ஓட்டுநரான வல்டேரி போட்டாசை இரண்டாவது இடத்துக்கு தள்ளி ஹமில்டன் முதல் இடத்தைப் பிடித்தார். பெராரி குழுவின் கிமி ரெய்கோனேன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

மேலும் படிக்க
விளையாட்டு

 8 ஆவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்று பெடரர் சாதனை

லண்டன், ஜூலை.17 - விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சிலிச்சை வீழ்த்தி பெடரர் எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 3 ஆம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் 7 ஆம் நிலை வீரரான குரோஷியாவின்

மேலும் படிக்க