செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > sakthi (Page 14)
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

இருவரில் அரசியலில் யாருக்கு ஆதரவு அதிகம் – விஷால்

தமிழ் சினிமாவின் இரு பெரும் சக்திகளான ரஜினி, கமல்  இருவரும் ஒரே சமயத்தில் அதே நேரத்தில் தனித்தனியாக அரசியலில் களமிறங்கி உள்ளனர்.  நடிப்பில் தனித்தனியே பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர்களுக்கு அரசியலில் பொது மக்களின் ஆதரவு யாருக்கு அதிகம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவர் மீது பொதுமக்களும்,  திரையுலகமும் சம மதிப்பு, மரியாதை வைத்துள்ளதால் இந்த கேள்விக்கான விடை கணிக்க முடியாத அளவில் உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி!

பொங்கலுக்கு சினிமா விருந்தாக வந்த 'தானா சேர்ந்த கூட்டம்' சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தின் வெற்றியால் சூர்யாவும் அவரது ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கும் நிலையில், சூர்யாவின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் சூர்யாவுடன் முக்கிய கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஒரு புறம் இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், மறுபுறம் பிரபல தொலைக்காட்சியின்  தொகுப்பாளினிகள் இருவர் அவரது உயரத்தை கிண்டலடித்துள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது. கே.வி ஆனந்த் இயக்கும்

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் முதல் செய்தியும் & வேலைக்கார சிறுமிக்கு கொடுத்த பரிசும்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் இன்று.  ஒரு நடிகனாக,  ஓர் அரசியல்வாதியாக,  ஓர் அமைச்சராக, மக்கள் நாயகனாக இன்றும் எல்லோர் மனங்களிலும் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இவரைப் போன்ற ஒரு மனிதரை இனி இந்த பூமி காணாது.  மறைந்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த புரட்சித் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு அனேகன்.காம் வாசகர்களுக்காக இந்த சிறப்பு தொகுப்பு பகிரப்படுகிறது. தமிழக முதல்வராக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட எம்.ஜிஆர்  தமிழக மக்களிடம் பேசிய

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

அஜித்திடம் இருந்து திருட விரும்புகிறேன் – ஒரு பிரபல நடிகர்!

தமது குணத்தாலும் மனதாலும் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் அஜித்குமார். தல அஜித்தைப் பிடிக்காத பிரபலங்கள் இருக்க முடியாது. அவருடைய மாஸ், பைக் ஓட்டும் விதம், சினிமாவை தாண்டி அவர் செய்யும் நல்ல விஷயங்கள் என அஜித்திடம் பலருக்கு பல செயல்கள் பிடிக்கும். தற்போது தான் நடித்திருக்கும் 'ஸ்கெட்ச்' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சியான் விக்ரமிடம், ஒரு நடிகரிடம் இருந்து ஏதாவது திருட வேண்டும் என்றால் எந்த நடிகர்,

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

40-வது பிறந்தநாளில் விஜய் சேதுபதியின் 25-வது படம் ‘சீதக்காதி’

தமது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. நடிக்க வந்த சில ஆண்டுகளிலேயே  பல்வேறு விதமான கேரக்டரில் நடித்து  மக்கள் செல்வன் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். விஜய் சேதுபதியின் 25-வது படமான ‘சீதக்காதி’யின்  அறிவிப்பு,  இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் நாயகனாக உயர்ந்தவர் விஜய் சேதுபதி. அந்தப் படத்தின் வரவேற்பிற்குப் பிறகு அவர் நாயகனாக நடித்து வெளிவந்த

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மகிழ் திருமேனியின் தடம் ஈர்க்கிறது..!

ரெதான் – தி சினிமா பியூப்பிள் சார்பில் இந்திரகுமார் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் ராஜ் இசையமைப்பில் அருண் விஜய், தன்யா, ஸ்முருதி வெங்கட், வித்யா பிரதீப் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘தடம்’. இந்த படத்தின் முன்னோட்டமான டீசர் தற்போது வெளியீடு கண்டு சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2012- ஆம் ஆண்டு இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் நடிகர் அருண்விஜய் கூட்டணியில் வெளிவந்த 'தடயற தாக்க'

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பிரபல எழுத்தாளர் ஞாநி காலமானார்!

பிரபல எழுத்தாளரும் சினிமா விமர்சகருமான ஞாநி உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். இவருக்கு 63-வயது.  இவரது இயற்பெயர் வே. சங்கரன். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞாநி க்கு திடீர் முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. ஞாநியின்  உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஞாநி தமிழ் திரையுலகிற்கும் அரசியலுக்கும் மிகவும்

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகள்..!

உழவர் திருநாளாம் தை பொங்கல் பெருநாள் உழுது உண்டு வாழ்வோர் களத்து மேடு சென்று புதிர் எடுத்து  பொங்கல் இட்டு பகலவனை தொழுது பின் படையல் இட்டு செய்நன்றி செலுத்தும் நன்னாளில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்..!   உழவர் திருநாளாம் பொங்கல் பெருநாளை அனைத்து தமிழ் இந்து மக்களும் தமிழர் திருநாளாக உலகமெங்கும் கொண்டாடி வருகின்றனர்.  நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் இன்று மலர்ந்திருக்கிறது. இந்த

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தத்துவவாதி சுவாமி விவேகானந்தருக்கு 155 வயது இன்று!

தன்னம்பிக்கை, சுயமரியாதை, முன்னேற்றம், எழுச்சி, ஆன்மீகம் இப்படியெல்லாம் கூறும்போது நமக்கு மொத்தமாக முதலில் நினைவுக்கு  வருபவது சுவாமி விவேகானந்தரின் முகம்தான். இன்று அந்த மாமனிதரின் 155-வது பிறந்த நாள். வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து இன்றும் போற்றப்படுகிறார். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

உடைப்பட்ட கோவிலுக்கு நீதி கேட்டு சனிக்கிழமை பொதுக்கூட்டம்!

ஜொகூர், செரி அலாமிலுள்ள சின்ன கருப்பர் ஆலயம்  தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து நீதி கேட்டு  மக்கள் பொதுக்கூட்டம் ஒன்று வரும் சனிக்கிழமை 13.01.208 காலை 7 தொடங்கி  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை வெறும் ஓர் இந்து ஆலயம் என்று மட்டுமே பார்க்காமல், இது இந்திய சமுதாயத்தின் மீது விழுந்த ஓர் அடியாக நினைத்து இந்தியர்கள் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்று மலேசியத் தமிழர் குரல் இயக்கத்தின் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 2007-ஆம்

மேலும் படிக்க