செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > aran (Page 147)
விளையாட்டு

செல்சியில் இணைந்தார் மொராத்தா

லண்டன், ஜூலை.22 - ரியல் மெட்ரிட் கால்பந்து கிளப்பின் தாக்குதல் ஆட்டக்காரர் அல்வாரோ மொராத்தா, இங்கிலீஷ் பிரீமியர் லீக் வெற்றியாளரான செல்சி கால்பந்து கிளப்பில் வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார். செல்சி கால்பந்து கிளப்புடனான மருத்துவ சோதனையில் தேர்ச்சிப் பெற்றதை அடுத்து மொராத்தா , அந்த கிளப்புடன் ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். மொராத்தாவை வாங்க செல்சி, 8 கோடி பவுண்ட் தொகையை ரியல் மெட்ரிட்டுக்கு வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இங்கிலீஷ் பிரீமியர்

மேலும் படிக்க
விளையாட்டு

புதிய ஆட்டக்காரர்கள் குறித்து வூட்வெர்டை நேரடியாக சந்திக்கிறார் மொரின்ஹோ

நியூ யார்க், ஜூலை.22 - மென்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்புக்கு புதிய ஆட்டக்காரர்களை வாங்குவது தொடர்பில் நிர்வாகி ஜோசே மொரின்ஹோ, அந்த கிளப்பின் நிர்வாக அதிகாரி எட் வூட்வெர்டுடன் நேரடியாக சந்திப்பை நடத்த தயாராகி வருகிறார் என ஊடங்கள் கூறுகின்றன. இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் புதிய பருவத்தில் தமக்கு நான்கு புதிய ஆட்டக்காரர்கள் தேவைப்படுவதாக மொரின்ஹோ இதற்கு முன்னர் அறிவித்திருந்தார். அதில் சுவிடனின் தற்காப்பு ஆட்டக்காரர் விக்டர்

மேலும் படிக்க
விளையாட்டு

கோத்தின்ஹோவை விட்டு கொடுக்க முடியாது 

ஹாங் காங், ஜூலை.21 பிரேசிலின் மத்திய திடல் ஆட்டக்காரர் பிலிப்பே கோத்தின்ஹோவை வாங்கும் பார்சிலோனா கிளப்பின் எந்த ஒரு முயற்சிக்கும் லிவர்புல் அடிபணியாது என அந்த கிளப் உறுதியாக அறிவித்துள்ளது. கோத்தின்ஹோவை வாங்க பார்சிலோனா 7 கோடியே 20 லட்சம் பவுன்ட் தொகையை லிவர்புல் கிளப்புக்கு வழங்க முன் வந்துள்ளது. எனினும் அந்த அழைப்பு தொகையை நிராகரித்துள்ள லிவர்புல் எந்த ஒரு காரணத்துக்காகவும் கோத்தின்ஹோவை விட்டு கொடுக்க முடியாது என

மேலும் படிக்க
விளையாட்டு

வெஸ்ட் ஹேம் யுனைடெட் கிளப்பில் இணைந்தார் சிச்சாரித்தோ

லண்டன், ஜூலை.21 மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் முன்னாள் ஆட்டக்காரர் ஹாவியர் ஹெர்னான்டேஸ், இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து கிளப்பான வெஸ்ட் ஹேம் யுனைடெட்டில் இணையவுள்ளார். ஹாவியர் ஹெர்னான்டேசை வாங்க, அவர் தற்போது விளையாடி வரும் ஜெர்மனியின் பாயேர்ன் லெவர்கூசன் அணியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக வெஸ்ட் ஹேம் யுனைடெட் அறிவித்துள்ளது. சிச்சாரித்தோ என அழைக்கப்படும் , 29 வயதுடைய ஹெர்னான்டேஸ் 2010 ஆம் ஆண்டுத் தொடங்கி 2014 ஆம் ஆண்டு வரை

மேலும் படிக்க
கலை உலகம்

தள்ளிப்போனது விஜபி 2

சென்னை, ஜூலை.20 - நடிகர் தனுஷ் நடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா இயக்கியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படம் ஜூலை 28 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் தவிர்க்க முடியாத காரணங்களினால் ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக படத்தை வூன்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள வி கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது. தனுஷ் கதை திரைக்கதை எழுதியுள்ள விஜபி 2 படத்தில் முதல் பாகத்தில்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பகல் கனவில் எதிர்கட்சி கூட்டணி – ஷாரிர் சமாட்

கோலாலம்பூர், ஜூலை.20 - வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் பெல்டா நில குடியேற்றத் திட்டங்கள் தேசிய முன்னணி , குறிப்பாக அம்னோவின் கோட்டையாக விளங்காது என எதிர்கட்சி கூட்டணி கூறி வருவது பகல் கனவுக்கு சமமாகும் என பெல்டா நிறுவனத்தின் தலைவர் டான் ஸ்ரீ ஷாரிர் சமாட் தெரிவித்துள்ளார். பெல்டா நில குடியேற்றத் திட்டங்கள் அமைந்துள்ள அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளை தேசிய முன்னணி இழந்து விடும் என பெர்சத்து

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

தேசிய முன்னணிக்கும் நம்பிக்கை கூட்டணிக்கும் சம அளவில் ஆதரவு

கோலாலம்பூர், ஜூலை.20 - மலாய்க்காரர்கள் மத்தியில் தேசிய முன்னணியும் நம்பிக்கைக் கூட்டணியும் சம அளவில் ஆதரவு பெற்றுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகின்றது. இன்வோக்  ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.  இந்த ஆய்வுத் தொடர்பில் கருத்துரைத்த பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் ரபிசி ரம்லி  , தேசிய முன்னணிக்கு மலாய்க்காரர்கள் மத்தியில் 35 விழுக்காடு ஆதரவும், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஒரு விழுக்காடு கூடுதலாக 36 விழுக்காடு ஆதரவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

விரைவில் கைது நடவடிக்கை – டத்தோ சுல்கிப்ளி

புத்ராஜெயா, ஜூலை.20 - இங்கிலாந்தின் லண்டன் நகரில், பெல்டா முதலீட்டு நிறுவனம் ( எப்.ஐ.சி ) வாங்கிய ஹாட்டல் விவகாரம் தொடர்பில் விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டத்தோ சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.  இந்த விவகாரம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை பிரிவு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் விரைவில் கைது நடவடிக்கை தொடங்கும் என அவர் சொன்னார். எனினும்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

டி.ஏ.பி மறுத் தேர்தலை நடத்தியே தீர வேண்டும் – சங்கப் பதிவகம்

புத்ராஜெயா, ஜூலை.20 - டி.ஏ.பி எனப்படும் ஜனநாயக செயல் கட்சி தனது கட்சியின் உச்சமன்ற பதவிகளுக்கான தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்பதில் சங்கப் பதிவகம் உறுதியாக உள்ளது. அந்த முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என சங்கப் பதிவகத்தின் தலைமை இயக்குனர் டத்தோ முஹமட் ராசின் அப்துல்லா தெரிவித்துள்ளார். டி.ஏ.பி உறுப்பினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் மறுதேர்தலை நடத்துமாறு சங்கப் பதிவகம் உத்தரவிட்டுள்ளதாக முஹமட் ராசின் கூறினார். டி.ஏ.பி

மேலும் படிக்க
விளையாட்டு

2 போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ளும் உசேன் போல்ட்

லண்டன், ஜூலை.20 - ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்கி லண்டனில் நடைபெறவுள்ள உலக திடல் தடப் போட்டியில் தாம் இரண்டு பிரிவுகளில் மட்டுமே பங்கேற்கவுள்ள உலகின் அதிவேக ஓட்டக்காரரான ஜமைக்காவின் உசேன் போல்ட் தெரிவித்துள்ளார். இம்முறை நடைபெறும் உலக திடல் தடப் போட்டியில் உசேன் போல்ட் 100 மீட்டர் மற்றும் 100 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேவேளையில் தமக்கு மிகவும் பிடித்த

மேலும் படிக்க