அண்மையச் செய்திகள்
முகப்பு > Aegan (Page 149)
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

முதல் நிலை வீராங்கனை அதுவே என் இலக்கு – சிவசங்கரி உறுதி

கோலாலம்பூர், அக். 29- தீபாவளி சமயத்தில் நடைபெற்ற மலேசிய ஸ்குவாஷ் பொது விருது போட்டியில் நான் வாகை சூடியது மிகவும் அர்த்தம் வாய்ந்தது என்று மலேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரி தெரிவித்துள்ளார். ஸ்குவாஷ் வீராங்கனை நிக்கலுக்கு அடுத்த நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனையாக நான் விளங்குவது மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் சொன்னார். ஸ்குவாஷ் விளையாட்டு போட்டியில் தொடர்ச்சியான வெற்றிகளையும் சாதனைகளையும் குவிக்க வேண்டும் என்பது என்னுடைய இலக்கு.

மேலும் படிக்க
சமூகம்

வரவு செலவுத் திட்டம் இந்திய சமூக மேம்பாட்டுக்கு அதிகாரமளித்துள்ளது

கோலாலம்பூர், அக்.  29- 2018ஆம் ஆண்டுகான வரவு செலவுத் திட்டமானது இந்திய சமூகம் எதிர்காலத்தில் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் செல்வத்தை ஈட்டுவதிலும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள அதிகாரமளித்துள்ளது. வெள்ளிக்கிழமை பிரதமர் தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டமானது இந்தியர்களுக்கென வரையப்பட்ட நீலப் பெருந்திட்டம் வெற்றியடையும் வகையில் வரையப்பட்டுள்ளதாக ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் அறிவித்துள்ள பல அனுகூலங்கள் இந்திய சமூகத்தின் மேன்மையைக் கருத்தில்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தமிழின் வளர்ச்சிக்கு ஏர்.ஆர்.ரஹ்மான் குழுவினரின் மகத்தான உதவி..!

ஹார்வார்டு பல்கலைக்கழகம் உலகின் முதன்மைப் பல்கலைக்கழகங்களுள் ஒன்று. 379 ஆண்டுகள் (2015) பழமையான இது ஐக்கிய அமெரிக்காவின் மிக மூத்த பல்கலைக்கழகம். நோபல் பரிசு போன்ற மதிப்பு வாய்ந்த பரிசுகளைப் பெற்ற பல அறிஞர்களையும், பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் உருவாக்கி வழங்கிய பெருமை இப்பல்கலைக்கழகத்துக்கு உண்டு. இங்கே மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு உலக அளவில் பெரிய மதிப்பும், அங்கீகாரமும் உள்ளன. இத்தகைய ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று இருப்பது மதிப்புக்குரிய

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மலேசியாவில் பாகுபலிக்கு இணையான வசூல் வேட்டை! உச்சகட்ட மகிழ்ச்சியில் தளபதி ரசிகர்கள்

தீபத் திருநாளில் வெளியீடு கண்ட தளபதி விஜயின் மெர்சல் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. உலகளாவிய நிலையில் 200 கோடி ரூபாயை அத்திரைப்படம் எட்டியுள்ளது. அதேபோல் இவ்வாண்டு வெளிவந்த திரைப்டங்களில் பாகுபலிக்கு இணையான வசூல் சாதனையை மெர்சல் படைத்துள்ளது. இப்படி ஒரு திரைபடம் இதற்கு முன் வந்ததேயில்லை. என்று கூறவே முடியாது. பல திரைப்படங்களில் பல்வேறு இயக்குநர்கள் தொட்ட கதையை இம்முறை அட்லி

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

எவர்ட்டன் நிர்வாகி நீக்கம்!

லண்டன், செப், 23- எவர்ட்டன் அணியின் நிர்வாகி பொறுப்பிலிருந்து நெதர்லாந்தின் ரொனால்ட் கோமான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அர்செனல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எவர்ட்டன் 2 என்ற கோல் எண்ணிக்கையில் படுதோல்வி கண்டது. அதன் விளைவாக ரொனால்ட் கோமான் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணிகளை போல, எவர்ட்டனும் 140 மில்லியன் பவுன் தொகையை இப்பருவத்தில் செலவிட்டது. மன்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து வெயின் ரூனியை இலவசமாகப் பெற்றாலும், இதர ஆட்டக்காரர்களை வாங்குவதற்கு

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

புந்தோங் சட்டமன்றத்தை தாரை வார்க்கிறதா ம.இ.கா.?

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை மைபிபிபி கட்சிக்கு விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது மஇகா. மாறாக ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரை இந்தியர்கள் மட்டுமே தேர்தெடுக்கும் அதிகாரத்தை கொண்ட புந்தோங் தொகுதியை இழக்குமென அரசியர் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் கடந்த சில ஆண்டுகாலமாக கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தமது பயணத்தை தொடர்ந்து வருகிறார். ம.இ.கா.வின் முன்னாள் தலைவரான டத்தோஸ்ரீ

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

நேரில் இசைக்க வருகிறார் இசைப் புயல்..!

சிவாஜி, எந்திரனுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இந்த இரு துருவங்களும் இணைந்திருக்கும் திரைப்படம் 2.0. இதில் மூன்றாவது துருவமாக மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் இசைபுயல் ஏ.ஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு பெரும் பலம். 2.0 திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 27-ஆம் தேதி, துபாயில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. இதில் முத்தாய்ப்பாக, படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் நேரடியாக இசையமைக்க நிகழ்சியில் வெளியாகும் எனவும் இயக்குநர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

விஜயை அரசியலுக்கு இழுக்கும் கமல்ஹாசன்!

சினிமா ரசிகர்களுக்கு உலகம் முழுவதும் தீபாவளி விருந்தாக வெளியாகிய மெர்சல் படத்தை பிரபலங்கள் பொது மக்கள் அனைவருமே பாராட்டி வருகின்றனர். அதேவேளையில், மெர்சலில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என மெர்சல் படக்குழுவினருக்கு பிரபல தேசிய கட்சி மிரட்டல் விடுத்து வந்தது. முதலில் அந்த காட்சிகளை நீக்குவதாக ஒப்பு கொண்ட படக்குழுவினர் பின்னர் ரசிகர்கள் வேண்டாம் என கூறியதால் எந்த காட்சியையும் நீக்க முடியாது என

மேலும் படிக்க
சமூகம்

புதிய சிந்தனை மேலோங்கட்டும்!!! – டத்தோ முனியாண்டி!

புதிய நம்பிக்கையையும் புதிய சிந்தனையையும் கொடுக்கும் இந்த நாளை வரவேற்றுக் கொண்டாடுவதுடன், மூவின மக்களும் ஒன்றுகூடி இந்த பெருநாளை மகிழ்வோடு விருந்தோம்பல் செய்து கொண்டாட வேண்டும் என்று தொழிலதிபரும் சமூக சேவையாளருமான டத்தோ முனியாண்டி கேட்டுக் கொண்டார். [embed]https://www.youtube.com/watch?v=-w1quFA7Kns[/embed] பிறக்கும் இந்த தீபத்திருநாள் அனைவருக்கும் நல்ல தொடக்கமாக அமைய தமது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஒன்றிணைவோம் சாதனை படைப்போம்!!! டிரா மலேசியா சரவணன்

மலேசிய இந்தியர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் இணைந்து ஏற்றமிகு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டுமென டிரா மலேசியா இயக்கத்தின் தலைவர் சரவணன்  தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார். [embed]https://www.youtube.com/watch?v=Jo1sB_mqU5s&feature=youtu.be[/embed] ஒற்றுமைதான் நமது பலம். அதை இழந்து விட்டால் அனைத்தையும் நாம் இழந்து விடுவோம். பிறந்திருக்கும் இந்த தீபத் திருநாள் நமது ஒற்றுமைக்கு வழிவகுக்கட்டுமென அவர் தெரிவித்தார்

மேலும் படிக்க