திங்கட்கிழமை, மே 27, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > Aegan (Page 160)
முதன்மைச் செய்திகள்

மகாதீர் பெக்கானில் போட்டியிட வேண்டும்

லிப்பிஸ், ஜூலை 23-  துன் டாக்டர் மகாதீருக்குத் துணிவிருந்தால் அவர் பெக்கான் தொகுதியில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிராகப் போட்டியிட வேண்டுமென அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசேய்ன் சவால் விடுத்தார். உண்மையில் அவர் போட்டியிட மாட்டார் என்றும் போட்டியிடுவதாக அவர் அறிவித்தது வெற்று அறிக்கை என்றும் ஹிஷாமுடின் குறிப்பிட்டார். மகாதீர் பெக்கானில் போட்டியிடுவாரானால், அம்னோ உச்சமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அங்கு ஒரு சேர இணைந்து

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பவானிக்கு பேரா மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு உதவி

கம்பார், ஜூலை 23- விபத்தின் காரணமாக பின் மண்டையில் ரத்தம் கட்டிக்கொண்ட நிலையில் முழு உடல் செயல் இழந்து தவிக்கும் பேரா கம்பாரைச் சேர்ந்த பவானிக்கு(வயது4) பேரா மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு சிறப்பு சக்கரநாற்காலியை வழங்கியது. இது குறித்து பேசிய கம்பார் தொகுதி ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் நாகராஜன், இந்த உதவி குறித்து பேரா மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் நேருஜி, முனியாண்டியிடம் முன்வைத்ததாகவும், பின்னர் அவர்

மேலும் படிக்க
சமூகம்

பத்துகேவ்ஸில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு!

பத்துகேவ்ஸ், ஜூலை 23- பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு மிக விமர்சையாக நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 2000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள். மலேசியா பல்லின கலாசாரம் கொண்ட நாடு. இங்கு அனைவரது பெருநாட்களையும் தேசிய விழாவாக அரசு கொண்டாடுகின்றது. அந்த வகையில் நோன்புப் பெருநாளும் கோலாகலமாகக் கொண்டாட்டப்பட்டு வருகின்றது என ரவிச்சந்திரன் கூறினார். பத்துகேவ்ஸ் தொகுதியை பொறுத்தவரையில்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

மலேசிய திராவிடர் கழகத்திற்கு மானியம் இல்லை! காந்தராவ் வருத்தம்

கோலாலம்பூர், ஜூலை 23- மலேசியாவில் உள்ள முதன்மை இயக்கங்களில் ஒன்றாக விளங்கும் மலேசிய திராவிடர் கழகத்திற்கு (மதிக) அரசு மானியம் கிடைக்கவில்லை என அக்கழகத்தின் தலைவர் எப். காந்தராஜ் வருத்தம் தெரிவித்தார்.  குறிப்பாக 2016ஆம் ஆண்டு தாம் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றது முதல், செடிக்கில் பல முறை மானியத்திற்கான விண்ணப்பம் செய்தோம். ஆனால் எந்த பதிலும் இல்லை. குறிப்பாக இளைஞர், மகளிர்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான விண்ணப்பம் செய்தும், மானியம் வழங்கப்படாமல்

மேலும் படிக்க
விளையாட்டு

ஜுவண்டெஸ் அணியை சாய்த்தது பார்சிலோனா!

பார்சிலோனா அணியை விட்டு நெர்மார் வெளியேறலாம் என பரவலாகப் பேசப்படும் நிலையில் நேற்று அவ்வணி இத்தாலியின் முன்னணி கால்பந்து அணியான ஜுவண்டெஸை சந்தித்து விளையாடியது. இந்த நட்புமுறை ஆட்டத்தில் 2 என்ற கோல் எண்ணிக்கையில் பார்சிலோனா வெற்றி பெற்றது. குறிப்பாக இந்த 2 கோல்களையும் நெய்மார் அடித்தார். அவர் அணியை விட்டு விலக்கூடாது என பார்சிலோனா ரசிகர்கள் எதிர்பார்கின்றார்கள். இருந்தாலும் அவரை பெறுவதற்கு பிஎஸ்ஜி அணி 195 மில்லியன் பவுன்

மேலும் படிக்க
விளையாட்டு

பிஎஸ்ஜியை சாய்த்தது டோட்டன்ஹம்!!

டலஹாசி, ஜூலை 24 இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான டோட்டன்ஹம் ஹொஸ்பெர், அடுத்த பருவத்திலும் அதிரடி படைக்க தயாராகி வருகின்றது. இந்நிலையில் நேற்று அவ்வணி பிரான்ஸின் முன்னணி கால்பந்து அணியான பிஎஸ்ஜியை சந்தித்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் டோட்டன்ஹம் அணிக்கான முதல் கோலை எரிக்சஸ் புகுத்தினார். பின்னர் எடிசன் கவானி புகுத்திய கோலினால் ஆட்டம் சமநிலை ஆனது. பின்னர் பிஎஸ்ஜி அணியின் கோல் காவலர் செய்த தவறினால். டோட்டன்ஹம்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

தேர்தலில் போட்டியா? இன்னும் முடிவு செய்யவில்லை!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 21- எதிர்வரும் 14ஆது பொதுத்தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது பற்றி தாம் இன்னும் முடிவெடுக்கவில்ைெலைன பார்டி பிரிபூமி பெர்சத்துவின் (பெர்சத்து) அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். கக்காத்தான் ஹராப்பான் நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தால்தான் நான் போட்டியிடுவேன். ஆனால், கூட்டணி அம்மாதிரியான நிலையில் இல்லை என்று நான் நினைக்கிறேன் என்று டாக்டர் மகாதீர் கூறியதாக சீனார் ஹரியான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க
மற்றவை

பினாங்கு ஆளுநரின் பிறந்த நாளில் 1,481 பிரமுகர்களுக்கு பல்வேறான விருதுகள்!

பினாங்கு ஜூலை 21- பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா டாக்டர் ஹஜி அப்துல் ரஹ்மான் ஹஜி அபாஸ் அவர்களின் 79வது பிறந்த நாளை முன்னிட்டு, மொத்தம் 1,481 பிரமுகர்களுக்கு பல்வேறான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறது.மாநிலத்தில் மூவினங்களையும் சேர்ந்த பிரமுகர்கள் பலர் இந்த வைபவம் தொடர்பில் மாநில ஆளுநரிடமிருந்து பல்வேறான விருதுகளைப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். டி.யு.பி.என் எனப்படும் டத்தோஸ்ரீ உத்தாமா விருது இம்முறை மாநிலத்தில் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

விருப்பமின்றி கட்சியின் மறுதேர்தலுக்குத் தயாராகிறது ஜசெக 

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 21- ஜசெக மறுதேர்தலை நடத்த வேண்டுமென்ற சங்கங்களின் தலைமை இயக்குநரின் உத்தரவை கட்சி ஏற்றுக் கொள்ளவில்லாவிட்டாலும், அதன் செயலவை கட்சியின் மத்திய செயலவைக்கான (சிஇசி)க்கு மறுதேர்தலை நடத்தத் தயாராகி வருகிறது.  14வது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம் என்றிருக்கும் வேளையில், இந்த ஆர்ஓஎஸ்ஸின் உத்தரவு வந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, ஜசெக விருப்பமில்லாமலேயே அதன் மறுதேர்தலை நடத்தத் தயாராகி வருகிறது. அதேவேளை, இந்த விவகாரத்தில் ஆர்ஓ

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

அரசியல் சட்டத்திற்கேற்ப  பூமிபுத்ரா தகுதி!

கோலாலம்பூர், ஜூலை 21- ஒட்டுமொத்தமாக அனைத்து மலேசிய இந்திய முஸ்லிம்களுக்கும் பூமிபுத்ரா எனும் அங்கீகாரம் அளிப்பது சரியாக இருக்காது என மலேசிய இந்திய முஸ்லிம் சங்கமான கிம்மாவின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் காதர் குறிப்பிட்டுள்ளார்.  எவர் ஒருவர் 5ஆவது அல்லது 6ஆவது தலைமுறையாக இந்நாட்டில் வசிக்கிறரோ, அவரே பூமிபுத்ரா அந்தஸ்தைக் கொண்டவராக அங்கீகரிக்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொண்டால், நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னர் இங்கு

மேலும் படிக்க