சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > sakthi (Page 18)
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தத்துவவாதி சுவாமி விவேகானந்தருக்கு 155 வயது இன்று!

தன்னம்பிக்கை, சுயமரியாதை, முன்னேற்றம், எழுச்சி, ஆன்மீகம் இப்படியெல்லாம் கூறும்போது நமக்கு மொத்தமாக முதலில் நினைவுக்கு  வருபவது சுவாமி விவேகானந்தரின் முகம்தான். இன்று அந்த மாமனிதரின் 155-வது பிறந்த நாள். வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து இன்றும் போற்றப்படுகிறார். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

உடைப்பட்ட கோவிலுக்கு நீதி கேட்டு சனிக்கிழமை பொதுக்கூட்டம்!

ஜொகூர், செரி அலாமிலுள்ள சின்ன கருப்பர் ஆலயம்  தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து நீதி கேட்டு  மக்கள் பொதுக்கூட்டம் ஒன்று வரும் சனிக்கிழமை 13.01.208 காலை 7 தொடங்கி  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை வெறும் ஓர் இந்து ஆலயம் என்று மட்டுமே பார்க்காமல், இது இந்திய சமுதாயத்தின் மீது விழுந்த ஓர் அடியாக நினைத்து இந்தியர்கள் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்று மலேசியத் தமிழர் குரல் இயக்கத்தின் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 2007-ஆம்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

கவிஞருக்கு கட்டம் சரியில்லை..!

கவிஞரும் சினிமா பாடலாசிரியருமான வைரமுத்துக்கு, சனிபெயர்ச்சி தொடங்கியதில் இருந்து கட்டம் சரியில்லை போலிருக்கு..! திருப்பாவை அருளிய ஆண்டாள் பற்றி, தரக்குறைவாக விமர்சித்துள்ளாத அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. அதோடு,  வைரமுத்து, மன்னிப்பு என்று நேரடியாக கூறாமல் வருந்துகிறேன் என்று கூறியுள்ளதும் மேலும் ஒரு சர்ச்சையை எழுப்பி உள்ளது. வைரமுத்துவின் இந்த கருத்திற்கு நடிகர் எஸ்வி சேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், "மூளையிலும், நாக்கிலும் சனி அமர்ந்துள்ள

மேலும் படிக்க
கலை உலகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

“கான கந்தர்வன்” கே.ஜே.யேசுதாஸ் பிறந்த நாள்!

இந்திய இசை உலகில் தவிர்க்க முடியாத குரலுக்கு சொந்தக்காரர் கே.ஜே.யேசுதாஸ், இன்று இவருக்கு 77வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.  தனது கந்தர்வக் குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்தவர் என்பதால் ரசிகர்களால் “கான கந்தர்வன்” என அழைக்கப்படுகிறார். இவரது முழுப்பெயர் ‘கட்டசேரி யோசஃப் யேசுதாஸ்’. ஜனவரி 10, 1940ம் ஆண்டு, தென்னை மரங்கள் செழித்து வளரும் கேரள மாநிலம் கொச்சினில் பிறந்தவர். இவரது பெற்றோர் அகஸ்டைன் யோசஃப், அலைஸ்குட்டி.

மேலும் படிக்க
கலை உலகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சிறந்தவற்றுள் சிறந்தது ஏ.ஆர் ரஹ்மான் 25!!

இசை!  உள்ளுர்ணவில் ஒவ்வொர் அணுக்களில் கலந்திருக்கும் இன்னொரு உயிர். அதன் ஆழத்தை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது.  உலகெங்கும் நாதமாகி இருக்கும் இந்த இசை எத்தனையோ இசை சகாப்தங்களை ஆசிர்வதித்து கலைவாணியில் மடியில் பாசமாய் சாய்த்துக்கொண்டது.  இதில் தமிழ் இசையால் இந்த உலகத்தை கட்டிப்போட்ட ஆர்மேனிய பெட்டிக்காரர் இளையராஜாவுக்கு பிறகு,  அத்தனை கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய பெருமை இசை புயல் ஏ.ஆர் ரஹமானுக்கே சேரும்.  இந்த இசை மேதை திரை

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ஐஸ்வர்யாவுக்கு 29 வயது மகனா..?

அண்மையில் தமிழ்நாட்டில், ஒரு வயதான தம்பதி, நடிகர் தனுஷை தனது மகன் என்று கூறியதோடு நீதிமன்றம் வரை சென்றனர். அது போல மீண்டும் ஒரு விபரீதம்  முன்னணி நடிகையான ஐஸ்வர்யாராய்க்கு நடந்துள்ளது.  ''ஐஸ்வர்யா தான் எனது தாயார், நான் அவருடன் வாழ விரும்புகிறேன்' 'என்று 29 வயது இளைஞர் ஒருவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை தற்போது ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்த 29 வயது சங்கீத்ராய்குமார் என்பவர் திடீரென செய்தியாளர்களை சந்தித்து, தான்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

”உங்களுக்கு ஓட்டுப் போடமாட்டேன்” பிரபல இயக்குனர்!

சென்னை, ஜன.2 -  வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்விக்கு 20 ஆண்டுகள் கழித்து  ''ஆன்மீக அரசியலோடு வருகிறேன்'' என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினியின் இந்த அறிவிப்பால், அவரது ரசிகர்கள் மகிழ்ந்தாலும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் தொடர்ந்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.  இதில் திரையுலகமும் அடங்கியுள்ளது.  'சுந்தர பாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்', 'சத்ரியன்' போன்ற படங்களை இயக்கிய எஸ்.ஆர் பிரபாகரன், ''என்னால் உங்களுக்கு வாக்களிக்க முடியாது''

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

புத்தாண்டு புதையல் பத்து – அனேகன்.கோம்

நமது திசைகளைத் தீர்மானிப்பது சுதந்திரம் மட்டுமல்ல. ஒருவகையில் பெரிய பொறுப்புணர்வும்கூட. ஜனவரி முதல் வாரத்தில் இருக்கும் வேகமும் ஆர்வமும் நாள்பட நாள்பட குறையும். தொடங்குவதில் இருக்கும் ஆர்வம் தொடருவதில் இல்லாமல் போவது சகஜமான விஷயம் என்றாகி விட்டது. உணர்ச்சி வேகத்தில் மேற்கொள்கிற சபதமோ தீர்மானமோ தொடர்வதற்கென்று சிரத்தையும் அக்கறையும் தேவைப்படுகிறது. எனவே புத்தாண்டில் எடுக்கிற தீர்மானங்களில் தீர்மானமாய் இருக்க வேண்டும். எப்போதெல்லாம் புதிய வளர்ச்சி வருகிறதோ, எப்போதெல்லாம் பொருளுள்ள மாற்றம்

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மலேசியா கடந்து வந்த பாதை 2017..!

2017 இன்றோடு நிறைவடைகிறது.  நாளை புதிய ஆண்டு, புதிய வாரம் , புதிய நாள் இனிதே தொடங்கவுள்ளது.  நாளைய  தினத்தை வரவேற்பதற்கு முன்,  2017-ஆம் ஆண்டில் மலேசியா கடந்து வந்த பாதையை மீள்பார்வையோடு அனேகன்.காம் இங்கு உங்களுக்காக தொகுத்து கொடுக்கிறது. நாட்டில் நடந்த மிக மிக முக்கிய விசயங்களை இங்கே திரும்பி பார்க்கும் தருணம் இது. ஜனவரி 11: சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ அடினான் சாத்தெம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 72. பிப்ரவரி

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

விஜயை பெரிய நடிகராக்கியது நான் தான்..!

'விஜய் போன்ற நடிகர்கள் இன்று பெரிய நடிகராக இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அவர் நடித்த படமும் சின்ன பட்ஜெட் படம் தான். அந்த சின்ன பட்ஜெட் படத்தை நாங்கள் திரையரங்குகளில் ஓட்டி, வெற்றிப்படமாக்கியதால்தான் இன்று அவர் ஒரு பெரிய நடிகராக உள்ளார். விஜய் மட்டுமல்ல அனைத்து பெரிய நடிகர்களுக்கும் இது பொருந்தும். திரையரங்கு உரிமையாளர்கள் புறக்கணித்திருந்தால் விஜய் இந்த அளவிற்கு வளர்ந்திருக்க முடியாது என்று திரையரங்குகள் உரிமையாளர் சங்கத்

மேலும் படிக்க