10 ஆண்டுகளுக்குப் பின் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் அதிமுக: எதிர்க்கட்சித் தலைவர் யார்?

சென்னை | மே 2:- இரண்டாம் இடம் பெற்ற அதிமுக, எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. அதன் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக அமர்வாரா? அல்லது புதிதாகக் கூடி புதிய தலைவரை அமர்த்துவார்களா?...

உங்களுக்கு உண்மையாக இருப்பேன்; உங்களுக்காக உழைப்பேன் ! – தமிழக மக்களுக்கு ஸ்டாலின் நன்றி

சென்னை | மே 2:- திமுகவுக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மே 02) வெளியிட்ட அறிக்கை: "மக்கள்...

“அடுத்த ஜந்து ஆண்டு தமிழ்நாடு சுடுகாடு” – திமுக ஸ்டாலின் வெற்றி குறித்து சீமான்

சென்னை | மே 2:- தமிழகத்தில் 1996-க்கு பின் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்க உள்ளது. தற்போதைய நிலவரப்படி திமுக வ்56 தொகுதிகளில் பெரும்பாண்மை கொண்டு ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை...

டுவிட்டர் ட்ரெண்டிங்கில் ‘மு.க.ஸ்டாலின் எனும் நான்’; குவியும் வாழ்த்துகள்

சென்னை | மே 2:- மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 'மு.க.ஸ்டாலின் எனும் நான்' என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திமுக...

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் – வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி

கோவை | மே 2:- கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் 1114 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே கமல் ஹாசன், காங்கிரஸ் வேட்பாளர்...

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2021 : தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது ! முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின் !

சென்னை | மே 2 :- ஆட்சியமைக்கத் தேவையானப் பெரும்பான்மை இடங்களை விட கூடுதல் இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதால் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. தற்போதுள்ள முன்னிலை - வெற்றி...

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: தொடர்ந்து பின்னடைவை சந்திக்கும் நட்சத்திர வேட்பாளர்கள்!

சென்னை | மே 2:- தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நட்சத்திர வேட்பாளட்கள் பலர் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர். இதன்படி காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் (36,056...

தமிழகச் சட்டசபைத் தேர்தல் 2021 : திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சீமானுக்கு 3-ம் இடம்

சென்னை | மே 2:- திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வரும் நிலையில் சீமானுக்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்கிய நிலையில்...

தமிழகத்தில் 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை!

சென்னை | மே 2:- தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிட்ட நிலையில், 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர். எல்.முருகன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், அண்ணாமலை, குஷ்பூ, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட...

தமிழகச் சட்டசபை தேர்தல் நிலவரம் : திமுக கூட்டணி 129; அதிமுக கூட்டணி 102 ! ஆட்சி...

சென்னை | மே 2:- தமிழகச் சட்டசபை தேர்தல் திமுக கூட்டணி 129 இடங்களிலும், அதிமுக கூட்டணி 102 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது....