அண்மையச் செய்திகள்
முகப்பு > சிறப்புச் செய்திகள் (Page 18)
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

போராட்டம் ஓய்ந்தது! சமுதாயச் சுடர் அணைந்தது!

(தயாளன் சண்முகம்) மலேசிய இந்தியர்கள் குறிப்பாக தமிழ் உணர்வுமிக்கவர்களை கவலையில் ஆழ்த்திவிட்டு, சமுதாயச் சுடர் டத்தோ ஹாஜி தஸ்லீம் இயற்கை எய்திவிட்டார். நேற்று முன்தினம் காலை அவர் உயிர் பிரிந்ததாக, தவறான செய்தி வெளியானபோது, சமூகத் வலைத் தளங்கள் ஸதம்பித்துப் போயின. அவர் நலமுடன் மீண்டும் சமுதாயப் பணிக்குத் திரும்ப வேண்டுமென ஆயிரக்கணக்கான மக்கள் இனம், மதம், சமயம் கடந்து தங்களின் பிரார்த்தனைகளை முன்வைத்தார்கள். அனைத்தையும் மீறி இறைவன் அவரை

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்

துன்பங்கள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறைகளுக்கு அடுத்த 4-ம் நாள் சதுர்த்தி திதி வரும். இந்த சதுர்த்தி திதியானது விநாயகப்பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தி தினம் ‘விநாயகர் சதுர்த்தி’யாக கொண்டாடப்படுகிறது. இது விநாயகப்பெருமான் அவதரித்த நாள் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அவ்வகையில் நிகழும் ஹேவிளம்பி வருடம், ஆவணி மாதம் 9ஆம் நாள் 25.08.2017 வெள்ளிக்கிழமை (நாளை) விநாயகர் சதுர்த்தி

மேலும் படிக்க
கலை உலகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மலேசியாவில் விவேகம் கொண்டாட்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தல ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒன்றாக விளங்கும் தல அஜித்குமாரின் 'விவேகம்' திரைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டுள்ளது. அந்த திரைப்படத்தை உலகெங்கிலும் உள்ள அஜித் ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள். அந்த வரிசையில் மலேசிய அஜித் ரசிகர்களும் விவேகம் திரைப்படத்தை தாறுமாறாக கொண்டாடுவதற்கு தயாராகி விட்டார்கள். [caption id="attachment_3534" align="alignright" width="300"] மலேசிய அஜித் நற்பணி மன்றத் தலைவர் தேவேந்திரனுடன் ஜனாதீபன்[/caption] மலேசியாவில் விவேகம் திரைப்படத்தை டி.எஸ்.ஆர். சினிபிலெக்ஸ்

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்மற்றவை

என் மகனை எட்டி உதைத்த ஆசிரியர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

நிபோங் திபால், ஆக.20- தன்னுடைய  9 வயது மகனை பிரம்பால் அடித்து காலால் எட்டி உதைத்த ஆசிரியர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று என்.மலர்விழி என்பவர் கேள்வி எழுப்பினார். இந்த மாத துவக்கத்தில் என் மகன் எவின் கவிலாஷனுக்கு எதிராக இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுமார் 50 வயதுடைய ஆங்கில மொழி ஆசிரியர் என் மகனை

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இந்திரா காந்தியின் துயருக்கு விடியலே இல்லையா?

கோலாலம்பூர், ஆக. 17 - 2017ஆம் ஆண்டு திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத் திருத்தத்தில் பிரிவு 88ஏ இல்லாமல் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது இந்திரா போன்றோருக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்.  8 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திரா காந்தியின் முன்னாள் கணவரான கே.பத்மநாதன் இஸ்லாத்துக்கு மாறிய தனது பெயரை முகமட் ரிடுவான் அப்துல்லாவாக மாற்றிக் கொண்டதோடு, ஷரியா நீதிமன்றத்திற்கு இணங்க தனது 11 மாதக் குழந்தையை அம்மதத்திற்கு மாற்றியும் உள்ளார். இதனை எதிர்த்து

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்

இளைஞர் சமுதாயத்தைக் கவர்ந்திழுக்க மகாதீரால் முடியுமா?

துன் மகாதீரின் இந்திய பாரம்பரியத்தைக் கிளப்பி அவரின் மீது மலாய்க்காரர்களின் வெறுப்பை உருவாக்க வேண்டுமென்ற டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட்டின் செயல்பாடு பல பிரிவினரின் வெறுப்பையும் கண்டனத்தையும் சம்பாதிக்க வைத்துள்ளது. ஸாஹிட் மிகத் துடிப்போடு ஆங்காங்கே சென்று அம்னோ பேராளர் கூட்டங்களைத் தொடக்கி வைத்த வண்ணமாக இருக்கிறார். அவர் மகாதீரை வர்ணிக்கும்போது, Gila Talak Tiga- மூன்று முறை விவாகரத்து செய்தவர் எனப் பழித்துரைத்தும் உள்ளார். மகாதீரின் உண்மையான பெயர் மகாதீர்

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்

பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகளின் எடை கூடுவதற்கு என்ன காரணம்?

கோலாலம்பூர், ஆக. 12- அண்மைய காலமாக பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகளின் சுமை கூடி வருவதாக, மாணவர்கள் அளவுக்கதிமான பயிற்சிப் புத்தகங்களை எடுத்துச் செல்வதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகப் பலரும் குறைபட்டுக் கொண்டுள்ளனர். பயிற்சிப் புத்தகப் பட்டியலைக் கல்வி அமைச்சு பரிந்துரைத்துள்ளது. சில பயிற்சிப் புத்தகங்களை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமும் பள்ளி ஆசிரியர்களும் பரிந்துரைக்கின்றனர். பெரும்பாலும் அந்தப் பயிற்சிப் புத்தகங்கள் ஆண்டுத் தொடக்கத்தில் புத்தகப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும். சில நேரங்களில்

மேலும் படிக்க
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கட்டுமான பாதுகாப்புத் துறையில் இந்தியர்களுக்கு வாய்ப்பு!

கோலாலம்பூர், ஆக. 7- கட்டுமானப் பாதுகாப்பு துறையில் அந்நியர்களின் ஆதிக்கம் குறைந்துள்ளதால் இதனை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எம்.கே.ஆர்.எஸ். உரிமையாளரும், மலேசிய கட்டுமானப் பாதுகாப்பு சங்கத்தின் (மோசா) தலைவருமான டத்தோ டாக்டர் சரவணன் வலியுறுத்தினார். சட்டவிரோத அந்நிய தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கின்றது. அதனால் நாடு தழுவிய நிலையில் பல்வேறான நடவடிக்கைகளும் அதிரடி கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

14ஆவது பொதுத் தேர்தல் எப்போது?

எங்கு சென்றாலும், யாரைப் பார்த்தாலும் அடுத்த பொதுத் தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்வி காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.  இந்தாண்டு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தலை நடத்துவார் என்பது சந்தேகமே! தேர்தலுக்கான சில தொடக்கக் கட்ட வேலைகள் ஆரம்பித்திருந்தாலும், இன்னும் சில நுணுக்கமான வேலைகள், பல தரப்பாரையும் மடக்கிப் பிடித்த பின்னர், இவ்வாண்டுக்குள் தேர்தலை நடக்காது என்றே தோன்றுகிறது. நாடாளுமன்றத் தவணைக் காலம் முடிவுற்ற பின்னர்,

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்

விரும்பக்கூடிய, வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களா நமக்கு வேண்டும்?

14ஆவது பொதுத் தேர்தலை அறிவிக்கும் காலம் கனிந்து விட்டதாக நடந்துவரும் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. அது எப்போது நடக்கும் என்று அறிவிக்காத நிலையில், அது சம்பந்தமான செய்திகள் ஊடகங்களில் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. அண்மையில் ஜோகூர் அம்னோ கூட்டம் ஒன்றில் பேசிய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி, 14ஆவது பொதுத் தேர்தலுக்குத் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட விரும்பக் கூடியவர்களையும் தேர்தலில் வெற்றி பெறக்கூடியவர்களை மட்டுமே நிறுத்தும்

மேலும் படிக்க