முகப்பு > Aegan (Page 186)
சமூகம்முதன்மைச் செய்திகள்

உயிருக்குப் போராடும் குழந்தைக்கு உதவுங்கள்!

[playlist ids="967"] கோலாலம்பூர், ஜூலை 21- கல்லீரல் செயலிழப்பிற்கு ஆளாகி உயிருக்கு போராடி வரும் பிரிஷாவிற்கு (வயது 3) கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பொதுமக்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டுமென ம.இ.கா. இளைஞர் பிரிவின் தகவல் பிரிவுத் தலைவர் புனிதன் கேட்டுக் கொண்டார். இதே பிரச்னைக்கு இலக்கான பிரிஷாவின் அண்ணன், 2 வயதிலேயே அகால மரணம் அடைந்தார். இதே நிலை இந்த குழந்தைக்கும் வராமல் தடுக்க பொதுமக்கள் முடிந்த அளவு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மன்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது மன்செஸ்டர் யுனைடெட்!

நியூயார்க், ஜூலை 21- [playlist ids="958"] உலகளவிய வெற்றியாளர் கிண்ணப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகின்றது. இந்த போட்டியில் உலகின் தலைசிறந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் இன்று மலேசிய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பரம வைரிகளான மன்செஸ்டர் யுனைடெட் அணியும் மன்செஸ்டர் சிட்டி அணியும் களம் கண்டன. இதில் இரண்டு அணிகளும் முன்னணி ஆட்டக்காரர்களை களமிறக்கின. ஆட்டம் தொடங்கியது முதல் மன்செஸ்டர் யுனைடெட் அணி,

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

தாயார் கொலை: மகள் மீது குற்றச்சாட்டு

ஜெலுபு, ஜூலை 20- [playlist ids="939"] கடந்த மாதம் பாஹாவ் எனும் பகுதியில் 70 வயதுடைய தன்னுடைய தாயாரைக் கொலை செய்ததாக 52 வயது மகள் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த ஜூன் 30ஆம் தேதி காலை 11.30க்கும் மாலை மாலை 5.20 மணிக்கும் இடையே எண் 2, பெக்கான் ஜெலாய், பஹாவ், ஜெம்போலில் எம்.பிச்சை எனும் தன்னுடைய தாயாரைக் கொலை செய்ததாக எம். சின்னம்மா என்பவ்ர்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

கைதான கெட்கோ குடியிருப்பாளர்கள் விடுதலை!

சிரம்பான், ஜூலை 20- கெட்கோ நில குடியேற்றத்தில் உள்ளவர்கள் மறியலில் ஈடுபட்டபோது அவர்களில் 13 பெண்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் இன்று காலை (20-07-2017)  சிரம்பான் உயர்நீதிமன்றத்தில் உடனடியாக விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. மூன்று நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்ளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென வழக்கறிஞர்கள் ஆர்.கெங்காதரன், எஸ். கார்த்திகேசன் மற்றும் எம். சிவராம் ஆகிய மூவரும் சீராய்வு மனுவை

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

புறப்பாட நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபாடு காட்ட வேண்டும்

சுங்கை சிப்புட், ஜூலை 20- பள்ளி மாணவர்களிடையே கட்டொழுங்கு பிரச்சினையை களைய அவர்களை புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபட வைக்க வேண்டும் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் குறிப்பிட்டார். இடைநிலைப்பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்படும் சமூகச் சீர்கேடுகள் அபாயக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனை களைய வேண்டிய அத்தியாவசிய சூழலில் நாம் இருக்கிறோம். பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நிகழ்வுகளில் மாணவர்கள் ஈடுபாடு காட்ட முன்வர வேண்டும்.

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ஹயாஷி ஹா கராத்தே கழகம் சாதனையாளர்களை உருவாக்குகிறது!

கோலாலம்பூர், ஜூலை 20- ஹயாஷி ஹா கராத்தே கழகம் கராத்தே விளையாட்டில் பல சாதனையாளர்களை உருவாக்கி வருகிறது என்று பேரின்பம் மலேசியா இயக்கத்தின் தேசியத் தலைவர் யு. தாமோதரன் நேற்று கூறினார். நாட்டில் அதிகமான கராத்தே விளையாட்டாளர்களை உருவாக்கிய பெருமையை ஹயாஷி ஹா கராத்தே கழகம் கொண்டிருக்கிறது. தலைமை மாஸ்டர் ஷியான் டி. பொன்னையா தொடங்கி மாஸ்டர் அறிவழகன் வரை அனைவரும் தரம் வாய்ந்த கராத்தே வீரர்களை உருவாக்கி வருகின்றனர்.

மேலும் படிக்க
கலை உலகம்சமூகம்

ப.மகேஸ்வரனின் ‘எங்கள் தங்கம் இலவச கலை இரவு 2017

மலேசிய இந்திய திவ்விய கலை கலாசார கலைஞர் சங்கம் பெருமையுடன் வழங்கும் ப.மகேஸ்வரனின் எங்கள் தங்கம் கலை இரவு மனித நேய மாமணி ரத்னவள்ளி அம்மா நல்லாசியுடன் எதிர்வரும் 28.7.2017ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. பல குரல் மன்னன் ப.மகேஸ்வரனின் தயாரிப்பிலும் அறிவிப்பிலும் நிகழ்ச்சி மலர உள்ளது. மக்கள் திலகம் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

மறுதேர்தலை ஜ.செ.க. நடத்தாது!

கோலாலம்பூர், ஜூலை 20- தேசிய சங்க பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) உத்தரவை ஏற்று ஜ.செ.க. அதன் மறுதேர்தலை நடத்தாது. மாறாக, ஆர்.ஓ.எஸ். வழங்கியுள்ள குற்றச்சாட்டில் அடிப்படைத்தன்மை இல்லாததால் அது குறித்து விளக்கம் கோர அக்கட்சி முடிவெடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகையில், அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்வைத்து 2013ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவைக்கு மறுதேர்தலை நடத்த வேண்டுமென ஆர்.ஓ.எஸ். கூறியுள்ளது எங்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது என

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

மாணவர்களை விடுமுறையில் செல்ல அமைச்சு உத்தரவிடவில்லை

புத்ராஜெயா, ஜூலை 20- ஆசிரியர்கள் விடுமுறையில் பயிற்சிக்குச் சென்றிருப்பதால் மாணவர்களும் விடுமுறையில் செல்ல வேண்டும் என்று அம்பாங்கில் உள்ள ஒரு பள்ளிக்கான உத்தரவை கல்வி அமைச்சு வெளியிடவில்லை என்று அமைச்சர், டத்தோஸ்ரீ மாட்ஸிர் காலிட் தெரிவித்தார். இதில் சமூக வலைத் தளங்களில் வெளியான கடிதத்தின்படி தேர்தல் பணியாளர்கள் விளக்கமளிப்புக் கூட்டத்தில் ஆசிரியர்கள் சிலர் கலந்துக் கொண்டிருப்பதால் காலை மற்றும் பிற்பகல் வகுப்பில் பயிலும் 1,2ஆம் ஆண்டு மற்றும் புகுமுக வகுப்பு

மேலும் படிக்க
கலை உலகம்

அப்போதே நான் வயதுக்கு வராத அரசியல்வாதி!

சென்னை, ஜூலை 20- தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேட்டியளித்தனர். இதனையடுத்து, நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியானது. தன் மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டர் பக்கத்தில் நேற்று, ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு

மேலும் படிக்க