செவ்வாய்க்கிழமை, ஜூலை 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > sakthi (Page 19)
சமூகம்மற்றவை

கப்பாளா பத்தாஸ் மைபிபிபி உறுப்பினர்களுடன் டத்தோஸ்ரீ ரீசால் தீபாவளி கொண்டாட்டம்!

கப்பாளா பத்தாஸ், நவ. 4- தீபாவளி திருநாளை முன்னிட்டு கப்பாளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்  டத்தோ ஸ்ரீ ரீசால் நைனா மெரிக்கான்  தமது தொகுதியில் உள்ள தேசிய முன்னணி உறுப்பு கட்சிகளின் இந்திய தலைவர்களுடன் தீபாவளி பெருநாளைக் கொண்டாடினார். ஆண்டுதோறும் தீபாவளி திருநாளில் தமது தொகுதியில் உள்ள இந்தியத் தலைவர்களின் வீட்டிற்கு வருகைத் தருவதுடன் அங்குள்ள இந்தியர்களுடனும் ஒன்று சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடுவது  டத்தோ ஸ்ரீ ரீசால் நைனா மெரிக்கானின்

மேலும் படிக்க
இலக்கியம்சமூகம்

பேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்!

பேயோட்டி சிறுவர் நாவல் குறித்து கோ.புண்ணியவான் அண்மையில் அனேகன்.காம் இணையத்தள பதிவேட்டிற்கு நேர்க்காணல் அளித்தார். அவை பின்வருமாறு: கேள்வி:  ‘பேயோட்டி’ உங்களுடைய இரண்டாவது சிறுவர் நாவல். ஏன் தொடர்ந்து சிறுவர்களுக்காக எழுதி வருகிறீர்கள்? பதில்: சிறுவர்கள் மீது கவனம் செலுத்தவேண்டிய மிகக் கட்டாய காலக் கட்டத்திலும், நெருக்கடியிலும் இருக்கிறோம். நம் மீதும், பொதுவாக பெற்றோர்கள் மீதும், ஆசிரியப் பெருமக்கள் மீதும். கல்வி அமைச்சு மற்றும் அதன் இலாகாக்கள் மீதும், சமூக

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

மகாதீரின் மன்னிப்பானது பொதுத் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது!

பெட்டாலிங் ஜெயா, அக். 30-  30 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஓப்பராசி லாலாங் சம்பவத்திற்கு, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மன்னிப்பு கேட்க வேண்டுமென அரசு சாரா அமைப்பு ஒன்று அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், மகாதீர் மன்னிப்பு கேட்டாலும் கேட்காவிட்டாலும், வாக்காளர்களின் ஆதரவை அது பாதிக்காது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அரசியல் ஆய்வாளர் கூ கேய் பெங், அந்த முடிவை எடுத்தது போலீஸ்காரர்கள் என

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்கலை உலகம்

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை – நடிகர் விஷால் ரூ.10 லட்சம் 

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹமானை அடுத்து, ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். 350  ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும், ஜானகிராமனும் எடுத்துக்கொண்ட தீவிர முயற்சி பாராட்டுக்குறியது என்றார். மூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர்

மேலும் படிக்க
கலை உலகம்

நினைத்த இடத்தை அடைந்தார் ஜூலி..!

புகழ்பெற்று, வரவேற்கப்பட்டு பின்னர் துக்கப்பட்டு, துயரப்பட்டு, வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு வாழ்வது எத்தனை கடினம் என்பதற்கு பிக்பாஸ் ஜூலிதான் மிகப்பெரிய உதாரணம். 24 வயதில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் எத்தனை சீக்கிரம் புகழின் உச்சிக்கு போனாரோ அத்தனை சீக்கிரம் அங்கிருந்து வீசப்பட்ட ஒரு அபலை பெண் ஜூலி. தமிழகத்தில் ஓர் அரசியல்வாதி, கொலைக்காரன், கொள்ளைக்காரன் கூட தைரியமாக சமூக வலைத்தளங்களில் வரலாம் போல. ஆனால் இந்த ஜூலியை வார்த்தைகளால் இன்றும் வசைப்பாடிக்கொண்டுதான்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

வெள்ளிவிழா ஆண்டில் கால் வைக்கிறார் தேவர் மகன்..!

தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படம் தேவர் மகன். அதுபோல, எத்தனையோ கலைவித்தைகளைக் காட்டிய உலக நாயகன் கமலின் திரைப்பட வரலாற்றில் நாயகன் மற்றும் தேவர் மகன் ஆகிய இரண்டு படங்களுமே உச்சம். அதில் வெள்ளி விழா ஆண்டில் இன்று கால் வைத்துள்ளது தேவர் மகன். கிராமத்து நேசம், அப்பாவின் பாசம், சாதி பிரச்னை, பாரத போரின் அடையாளமான பங்காளி சண்டை, வன்முறையின் தாக்கம், கட்டிக்கொண்டவளுக்காக விட்டுக்கொடுத்த காதல்

மேலும் படிக்க
கலை உலகம்மற்றவை

கேளிக்கை வரி: முன்னணி நடிகர்களுக்கு பிரசன்னா சாட்டையடி!

தமிழ் நாட்டில் அதிகம் வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் சினிமாத் துறைக்கு பெரும் பாதிப்பாக உருவெடுத்துள்ளது புதிய வரித்திட்டம். கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்யக்கோரி தியேட்டர் ஊழியர்கள் சிலர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தியேட்டர்களில் புதிய படங்களை வெளியிடமாட்டோம் என தயாரிப்பாளர் சங்கமும் தடாலடி அறிவிப்பைச் செய்தது அறிவித்தது. கேளிக்கை வரி விதிப்பால் அரசுக்கு எதிராகப் பொங்கும் திரைத்துறையினரையும், திரையரங்க உரிமையாளர்களையும் சமாதானம் செய்யும் பொருட்டு, தமிழக

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பிக் பாஸ் – முகம் காட்டிய கண்ணாடி!

இன்றைய நாளின் மிக முக்கியமான, சுவாரசியமான விஷயமாக பேசப்பட்ட ஒரு மாபெரும் போட்டியான பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்து ஒரு நாள் ஆகிவிட்டது. 98 நாட்கள் - பிக்பாஸ் வீட்டை சுற்றி இருந்த ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அதில் இருந்து ஒரு மிகப்பெரிய விடுப்பு. சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலம் ட்ரோல் செய்தவர்களுக்கு இனி இதற்கு வாய்ப்பில்லாமல் ஆனதும் வருத்தம். வீடு, அலுவலகம், கடை, வீதி, கோவில், சந்தடி, வாட்சாப், பேஸ்பூக்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

கார்லோஸ் ஹென்ஸலோட்டி நீக்கம்!

ரோம், செப், 29- ஜெர்மனியின் முன்னணி கால்பந்து அணியான பாயேன் முனீக்கின் நிர்வாகி பொறுப்பிலிருந்து கார்லோஸ் ஹென்ஸலோட்டி நீக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை நடந்த ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணப் போட்டியில், பிரான்ஸின் பிஎஸ்ஜி அணியிடம் பாயேன் முனீச் 3 என்ற கோல் எண்ணிக்கையில் படுதோல்வி கண்டது. இந்நிலையில் நிர்வாகி பொறுப்பிலிருந்து கார்லோஸ் ஹென்ஸலோட்டி நீக்கப்படுவதாக அதன் நிர்வாகம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. கால்பந்து உலகின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராக கார்லோஸ் ஹென்ஸலோட்டி திகழ்கிறார்.குறிப்பாக

மேலும் படிக்க