அண்மையச் செய்திகள்
முகப்பு > சிறப்புச் செய்திகள் (Page 19)
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தெலுக்கெமாங் தொகுதியை டான்ஸ்ரீ ஈசா கேட்க வில்லை

போர்ட்டிக்சன், ஜுலை 24- போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியை எதிர்க்கட்சிகளிடம் இருந்து மீட்டெடுப்பதற்கு அத்தொகுதியில் வெற்றி பெறக்கூடிய அம்னோ வேட்பாளரைத் நிறுத்துவதற்கு அத்தொகுதியை அம்னோ கோரும் என தெலுக்கெமாங் தொகுதி அம்னோ தலைவர் டான்ஸ்ரீ முகமது ஈசா அப்துல் சமாட் இங்கு நடந்த ஒரு ஹாரிராயா நிகழ்வில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக செய்தி வந்திருந்தது. இதற்கிடையில் அச்செய்தியுடன் மஇகாவிற்கு நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வேறு ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக் கொடுத்தால் தெலுக்கெமாங் தொகுதியை

மேலும் படிக்க
கலை உலகம்சிறப்புச் செய்திகள்

நினைவில் நிற்கின்றார் வாலி..!

(அம்மு)   தமிழ் திரையுலக பீஷ்மர் கவிஞர் வாலி மறைந்து இன்றோடு நான்காவது ஆண்டு. திரையுலகத்தை மட்டுமின்றி, உலகின் கோடான கோடி ரசிகர்ளை ஒரு நிமிடம் மெளனிக்க வைத்த பெருமை இந்த தாடிக்காரரின் மரணத்திற்கு உண்டு. காலத்திற்கும் ஞாலத்திற்கும் ஏற்றவாறு மிகவும் நுண்ணிய வார்த்தைகளை பிரயோகித்து இதயங்களில் இடம் பிடித்தவர் இந்த சொல்வித்தகர். எங்கோ ஓர் மூலையில் இருந்து, தமது எழுத்துக்களின் மூலம் பட்டித் தோட்டி முதல் பிரபலாமகி இன்று

மேலும் படிக்க