செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > தயாளன் சண்முகம் (Page 195)
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

துணையமைச்சரின் ஆதரவாளர்களால் ஓம்ஸ் தியாகராஜன் தாக்கப்பட்டார்!

கோலாலம்பூர், செப். 5- தமிழ்மலர் நாளிதழில் கூட்டரசு பிரதேச கட்டடத்தின் வாடகை கணக்கறிக்கையை ஏன் வெளியிடவில்லை என்பதை மையப்படுத்தி, கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது குறித்து ஆட்சேபனை தெரிவிக்க, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சரும், கூட்டரசு பிரதேச ம.இ.கா. தலைவருமான டத்தோ எம்.சரவணன் தலைமையில் 70 க்கும் மேற்பட்டோர் தமிழ்மலர் அலுவலகத்தை சூழ்ந்து கொண்டதாக அதன் நிர்வாகி வழக்கறிஞர் சரஸ்வதி கூறினார். பின்னர் அவர்கள்

மேலும் படிக்க
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

எம்ஜிஆர் 100 : புரட்சி தலைவரின் அரிய புகைப்படங்கள்!!

‘பொன்மனச் செம்மல்’ – ‘புரட்சித் தலைவர்’ டாக்டர் எம்ஜிஆர் அவதரித்து நூறாண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. இப்பெருமகனார் மறைந்து 30 ஆண்டுகள் கடந்த போதிலும், பல கோடி ரசிகர் பெருமக்களின் மனங்களில் இன்னும் நீக்கமற வாழ்ந்து கொண்டிருக்கிறார். சீர்மிகு வாழ்க்கை நெறிமுறைகளுக்கு ஓர் உதாரணப் புருஷராக வாழ்ந்துக் காட்டியவரை, புதிய தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கோடு ‘எம்ஜிஆர் அனைத்துலக மாநாடு & நூற்றாண்டு விழா’ தலைநகரில் நடத்தப்படுகிறது. அதனை முன்னிட்டு

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

‘எம்ஜிஆர் 100’ கண்காட்சி! ரசிகர் பெருமக்களுக்கு அழைப்பு

‘பொன்மனச் செம்மல்’ – ‘புரட்சித் தலைவர்’ டாக்டர் எம்ஜிஆர் அவதரித்து நூறாண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. இப்பெருமகனார் மறைந்து 30 ஆண்டுகள் கடந்த போதிலும், பல கோடி ரசிகர் பெருமக்களின் மனங்களில் இன்னும் நீக்கமற வாழ்ந்து கொண்டிருக்கிறார். சீர்மிகு வாழ்க்கை நெறிமுறைகளுக்கு ஓர் உதாரணப் புருஷராக வாழ்ந்துக் காட்டியவரை, புதிய தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கோடு ‘எம்ஜிஆர் அனைத்துலக மாநாடு & நூற்றாண்டு விழா’ தலைநகரில் நடத்தப்படுகிறது. மலேசிய இந்திய

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தீப் பந்தமானாள் அனிதா… பற்றி எரிகிறது தமிழகம்..!

(சக்தி) வறுமையின் பிடியில் சிக்கிக்கொண்டாலும்,  அதன் தலையெழுத்தை மாற்ற, ஏழை பரம்பரையின் ஒவ்வொரு வாசலும் ஒரு பிள்ளையைப் படிக்கவே வைக்கிறது. அந்த வாசலில் இருந்து ஒரு வசந்தம் வரும் என்ற நம்பிக்கையில் அதன் குடும்பமும் காத்துக்கிடக்கிறது. ஆனால் அந்த வசந்தம் எல்லார் வீட்டுக்கதவுகளையும் தட்டுவதில்லை. கல்வி என்ற பெயரில் அதனை வியாபாரமாக்கி ஏழை குடும்பங்களை கடனாளியாக மாற்றும் அவலம் தமிழகத்தில் பெருகி வருகிறது. இதில் ஏதோ தப்பித்து ஒரு வழியாய்

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இன்று உலக தாடி தினம் : பாவம் பாஸ் நீங்க!!!

(சக்தி) எத்தனையோ தடைகளைக் கடந்து, வேண்டுமா வேண்டாமா என பல முறை யோசித்து நடந்து, வைத்துதான் பார்ப்போமே என்ற எண்ணத்தை முடிந்து ஆசையாய் தாடி வளர்க்கும் எல்லோரும் ஒரு முறை உங்கள் ஸ்டைலில் தாடியை வருடிக் கொள்ளுங்கள். இன்று உங்களுக்கான தினம் உலக தாடி தினம்.  சமீபத்திய ஆய்வின்படி, சூரியனிலிருந்து வரும் 95% புறஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாக தாக்காதவாறு தாடி பாதுகாக்கின்றதாம். இதனால் தான் தாடி வைத்திருக்கும்

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தமிழத்திலும் பரவியது புளூவேல் விளையாட்டு : மதுரையில் கல்லூரி மாணவர் பலி! அடுத்தது மலேசியா?

சென்னை, செப். 1- உலகை கதிகலங்க வைத்துள்ள கொடூர புளூவேல் விளையாட்டு தமிழகத்திலும் பரவியுள்ளதால் பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த பயங்கர விளையாட்டில் பங்கேற்றுள்ள 75 மாணவர்கள் தற்கொலை செய்யும் உந்துதளில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதன் கொடூரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் போலீசார் முனைப்புக் காட்டுகின்றனர். இணையதளத்தில் மூழ்கிப் போகும் சிறுவர்களையும் இளம் வயதினர்களையும் கண்காணிக்கும்படி பெற்றோர்களுக்கு போலீஸ் அறிவுரை கூறியுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து உலகின் 100க்கும் மேற்பட்ட

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

100 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஸ் போட்டி!

கோத்த பாரு, செப் 1- எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடப்போவதாக பாஸ் அறிவித்துள்ளது. இந்த தொகுதிகளை கட்சி அடையாளம் கண்டிருப்பதாக பாஸ் உதவித் தலைவர் டத்தோ முகமட் அமார் நிக் அப்துல்லா கூறினார். நாட்டில் 222 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என டத்தோ முகமட் அமார் நிக் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்தார். இந்த இலக்கை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

போலீஸ்காரர் கொலை: சந்தேக பேர்வழி கைது

கோலாலம்பூர், செப் 1- சுபாங் ஜெயா, ஜாலான் டிபி 7/2இல் உள்ள போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதன் தொடர்பில் சந்தேகப் பேர்வழி ஒருவன் கைது செய்யப்பட்டான். 30 வயதுடைய அந்த ஆடவன் வியாழக்கிழமை இரவு விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஆணையர் டத்தோ மஸ்லான் மன்சோர் தெரிவித்தார். சிபுவைச் சேர்ந்த அந்த நபர் விடியற்காலை 1 மணியளவில் விசாரணைக்கு உதவும் பொருட்டு கைது செய்யப்பட்டதாக அவர்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

மும்பையில் 6 மாடிக் கட்டடம் இடிந்தது : மரண எண்ணிக்கை 33 ஆக உயர்வு

மும்பை, செப். 1- மும்பையில் 6 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் மாண்டவர்களின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்தது. இடிபாடுகளிலிருந்து மேலும் 46 பேர் மீட்கப்பட்டனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பெண்டி பசார் பகுதியில் 100 ஆண்டுக் கால கட்டடம் இடிந்து விழுந்தது. 2011ஆம் ஆண்டிலேயே இந்தக் கட்டிடம் குடியிருப்பதற்கு பாதுகாப்பானதல்ல என்று பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் இதனை பொருட்படுத்தவில்லை. மும்பையில் கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

உறுப்பு கட்சிகள் தோல்வி கண்டால் தே.மு.க்கு பெரும்பான்மை கிடைக்காது!

கோலாலம்பூர், செப். 1- 14ஆவது பொதுத்தேர்தலில் மஇகா, மசீச, கெராக்கான் ஆகிய கட்சிகள் மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகளைப் பெறுவதில் தோல்வி கண்டால், தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதில் தோல்வி காணும் என அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். மேற்கண்ட 3 கட்சிகளும் தங்கள் இனத்தவர்களின் வாக்குகளை முழுமையாகத் தேசிய முன்னணிக்குக் கொண்டுவர வேண்டும். இல்லையேல் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது

மேலும் படிக்க