திங்கட்கிழமை, மே 27, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > sakthi (Page 2)
இலக்கியம்முதன்மைச் செய்திகள்

பேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு

பேரா ஏப் 27, பேரா மாநில ரீதியிலான வளர்தமிழ் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் லாருட் மாத்தாங் மாவட்ட தமிழ் பள்ளிகள் இரண்டாவது முறையாக அதிகமான பரிசுகளை குவித்தன. பேரா மாநிலத்திலுள்ள 11 மாவட்டங்களைச் சேர்ந்த 180 மாணவர்கள் இந்தப் போட்டியில் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.   திருக்குறள் மனனப் போட்டி ,கதை சொல்லுதல் ,பேச்சுப் போட்டி ,கவிதை கூறுவது, மேடை

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

சண்டகான் இடைத்தேர்தலில் 5 முனை போட்டி

கோத்தா கினபாலு ஏப் 27,    சண்டகான் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது . ஜ.செ.க பி. பி எஸ் எனப்படும் சபா பெர்சத்து கட்சி மற்றும் மூன்று சுயேச்சைகளும் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.    ஜனநாயக செயல் கட்சியான ஜ.செ.க.வி ன் சார்பில் காலஞ்சென்ற சண்டகான் எம் .பி ஸ்டீபன் வோங்கின் கடைசி மகளான விவியன் வோங் மற்றும் பி.பி.எஸ் கட்சியின் சார்பில்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பிரிவினை – வெறுப்புணர்வை அடியோடு அகற்றுவோம் – பொன்.வேதமுர்த்தி

பெட்டாலிங் ஜெயா, ஏப்.27 மலேசியகள் அனைவரும் பிரிவினைப் போக்கிற்கும் வெறுப்புணர்வுக்கும் எதிராக ஒன்றுபட்டு கரம் கோப்போம் என்று தேசிய ஒற்றும மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறைகூவல் விடுத்துள்ளார். இலங்கையில் தீவிரவாத நடவடிக்கைக்கு பலியானவர்களுக்காக, பெட்டாலிங் ஜெயா, கனகபுரத்தில் அமைந்துள்ள மலேசிய இலங்கையர் சமூக மன்ற அரங்கத்தில், மெழுகுவர்த்தி ஒளியேற்றி இரங்கல் தெரிவிக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சி ஏப்ரல் 26 வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.   அதில் முக்கிய பிரமுகராக

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

கியுனெட் (QNET) உலகளாவிய மாநாடு : பினாங்கில் 13 ஆயிரம் தொழில் முனைவர்கள்!!

பினாங்கு ஏப். 27    ஆசியாவின் முன்னணி நேரடி விற்பனை நிறுவனமான கியுனெட் உலகளாவிய 5 நாள் மாநாட்டை பினாங்கில் நடத்தியது. இதில் உலகம் முழுவதிலும் உள்ள 13 ஆயிரம் தொழில் முனைவர்கள் கலந்து கொண்டனர்.   பினாங்கு பாயான் பாருவிலுள்ள SUBTERANEAN அனைத்துலக மாநாடு மற்றும் கண்காட்சி நிலையத்தில் (SPICE) நடைபெற்ற இந்த மாநாட்டில் உயரிய ஆற்றலைக் 30- க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கியுனெட் விநியோகிப்பாளர்கள் கலந்து

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

மைக்கா ஹோல்டிங்ஸ் விவகாரம்: ஜி டிம் குழுமத்தின் மீது 3 பங்குதாரர்கள் வழக்கு பதிவு

கோலாலம்பூர் ஏப்ரல் 27, மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் இன்னமும் பங்கு உரிமையை கொண்டிருக்கும் மூன்று பங்குதாரர்கள், அந்த நிறுவனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜி டிம் குழுமத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குகள் விற்கப்பட்டதோடு அதற்கான பங்கு உரிமையை தராத காரணத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்து இருப்பதாக, அவர்களின் சார்பில் ஆஜராகி உள்ள வழக்கறிஞரான டத்தோ டேவிட் குருபாதம் கூ றினார். டத்தோ இளங்கோ,

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

காத்திருக்கிறேன் – விஜய் சேதுபதி..!

தேர்தல் முடிவுகள் விரைவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுக்ம் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கின்றார். மதுரையில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு, செய்தியார்களிடத்தில் இதனைக் கூறினார். அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என்று நடிகர்கள் கூறுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் அதை விரும்பவில்லையே? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் அளிக்க மறுத்த அவர், நீண்ட நாட்களுக்கு பின்னர் மதுரை மக்களை சந்தித்ததில் மிகவும்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

இலங்கையில் அவசர காலம் பிரகடனம்..!

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் ஒன்பது இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களால் அங்கு அவசரகாலச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முழுவதும் இந்த அவசரகால சட்டத்தை அமல்படுத்த இலங்கை நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈஸ்டர் பண்டிகையின்போது நடத்தப்பட்ட இத்தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் அச்ச நிலைமையை நீக்கி,   இலங்கையில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலேயே இந்த அவசர காலச்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

கல்வியில் இனபாகுபாடு வேண்டாம் – மலாயா பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை

நாட்டின் தேசிய நீரோட்டத்தில் கல்வி வாய்ப்பினை இன அடிப்படையில் கையாளாமல் அனைத்து இனத்திற்கும் சமநிலையிலான போக்கை இன்றைய அரசு கையாள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மலாயா பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ஒட்டு மொத்த இந்திய சமூகத்தினரிடையே இன்று பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் மெட்ரிகுலேஷன் விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் அமைச்சர்கள் இதற்கான தீர்வை உடனடியாக கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் அது

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு – விஜய் சேதுபதி போட்டியா?

நடிகர் விஜய் சேதுபதி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் சிந்துபாத் படம் மே 16-ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படமும், மே 17-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் அறிவித்தது. ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் படங்கள் மோதுவதாக ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வந்தனர். இவ்வேளையில், மிஸ்டர் லோக்கல் இறுதிக்கட்ட

மேலும் படிக்க