அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை (Page 2)
மற்றவை

பொது மண்டபங்களில் மிட்லெண்ட்ஸ் முதலிடம்! அநேகன் கண்ணோட்டம்

[playlist ids="33935"] திருமணம் உட்பட இதர பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மண்டபங்களை நாடுவதில் மலேசிய இந்தியர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றார்கள். அனைத்து வசதிகளும் அடங்கிய ஒரு மண்டபம் தான் அவர்களின் முதல் தேர்வாக இருக்கின்றது. குறிப்பாக பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம், கிள்ளான் ஆகிய பகுதிகளில் அதிகமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். தங்களின் திருமணங்களை அனைத்து வசதிகளும், சிறப்பு அம்சங்களுடன் அவர்களின் தேவையை நிறைவேற்றக்கூடிய ஒரு பொது மண்டபத்தில் நடத்த வேண்டும்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

வீட்டையும் காரையும் யானைகள் தாக்கின; அச்சத்தில் கிராமவாசி 

குளுவாங்,  ஜூலை 6- பயங்கர சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த கிராமவாசி ஒருவர் தமது வீட்டிற்கு முன் இரண்டு யானைகள் இருப்பதை கண்டு திடுக்கிட்டார். குளுவாங் கம்போங் ஸ்ரீ திமோரில் தமது வீட்டிற்கு முன் இரண்டு யானைகள் நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனதாக 36 வயதுடைய அபியான் கமின் என்ற கிராமவாசி தெரிவித்தார். அந்த யானைகள்  கார் கேரஜை  தள்ளி காரின் கூரை பகுதியையும் நாசப்படுத்தின. இதனால்

மேலும் படிக்க
மற்றவை

நிலக் குடியேற்றத் திட்டங்களை இந்தியர்களுக்காக தொடங்குவீர்! – கணபதிராவ் கோரிக்கை

கோலாலம்பூர் ஜூலை 4- டெல்டா மற்றும் பெல்க்ரா போன்ற நில குடியேற்றத் திட்டங்களை இந்தியர்களுக்காக தொடங்க வேண்டுமென அரசாங்கத்தை சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வி.கணபதி ராவ் கேட்டுக்கொண்டார். நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப இந்திய சமூகத்திற்கு இத்தகைய நிலக் குடியேற்ற திட்டங்களை அரசாங்கம் தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பல ஆண்டு காலமாக இந்திய சமூகத்தினர் மேம்பாட்டு திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே 14வது

மேலும் படிக்க
கலை உலகம்மற்றவைமுதன்மைச் செய்திகள்

பற்ற வைத்தார் பாத்திமா!!

பிக்பாஸ்3, தொடங்கியதுமே சமூக வலைத்தளங்களே அதன் தாக்கத்தல் உழன்று கொண்டிருப்பதை காண முடிகிறது. அந்த வகையில் முதல் நாள் இன்று அதிகாலையே ஒரு ப்ரோமோ வந்தது. தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது, இதில் தண்ணீர் சிக்கனம் குறித்து பேசப்படுகிறது. பிக்பாசின் பேச்சுக்கு அனைவரும் கைத்தட்டி வரவேற்க, இது கைத்தட்டி வரவேற்கும் விஷயமில்லை என்று பாத்திமா பாபு, முதல் பிரச்சனைக்கு மங்களம் பாடுவதுபோல் தெரிகிறது. உடனே சேரனும் அதற்கு பதில் கொடுக்க,

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ரோன் 97 பெட்ரோல் விலை 3 காசு குறைந்தது; ரோன் 95 – டீசல் விலையில் மாற்றம் இல்லை

கோலாலம்பூர், ஜூன் 21- ரோன் 97 பெட்ரோல் விலை 3 காசு குறைந்தது. இதற்கு முன் ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 41 காசாக இருந்த ரோன் 97 பெட்ரோல் விலை இனி ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 38 காசாக விற்கப்படும். ரோன் 95 பெட்ரோல் விலை தொடர்ந்து ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 8 காசாக இருக்கும்.அதே வேளையில்  டீசல் விலை ஒரு லிட்டருக்கு 2  வெள்ளி

மேலும் படிக்க
குற்றவியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

விடியற்காலையில் தீ விபத்து; கணவன் மனைவி மற்றும் மகன் பலி

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 14- பெட்டாலிங் ஜெயாவில்  கம்போங் லின்டோங்கானில் இரட்டை மாடி வீடு ஒன்றில் விடியற்காலை மணி  2.45 அளவில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாண்டனர். கே கந்தசாமி (வயது 62) அவரது மனைவி எஸ் ஜெயலட்சுமி (வயது  59 )அவர்களது மகன் கணபதி (வயது 32) ஆகியோர் தீ விபத்தில் மரணம் அடைந்தனர். அந்த இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

மலேசிய விமான நிறுவனம் மூடுவதை ஏற்க முடியாது; தலைமை செயல் அதிகாரி

கோலாலம்பூர், ஜூன் 4- மலேசியன் ஏர்லைன்ஸ் எனப்படும் மலேசிய விமான நிறுவனத்தை மூடுவது சிறந்த ஆலோசனையாக இருக்காது என அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இஷாம் இஸ்மாயில் கூறினார். மாறாக இந்த விமான நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மலேசிய ஏர்லைன்ஸை  மூடுவது தவறான நடவடிக்கையாக இருக்கும். இது  எனது தனிப்பட்ட  கருத்தாகும். அந்த நிறுவனத்தின் கருத்தோ, பங்குதாரர்கள் அல்லது மலேசிய ஏர்லைன்ஸ்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஜூன் 5 ஆம் தேதி புதன்கிழமை நோன்பு பெருநாள் 

கோலாலம்பூர்  ஜூன் 3  மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள்  ஜூன் 5 ஆம் தேதி புதன்கிழமை  நோன்பு பெருநாளை கொண்டாடுவார்கள். அரச  முத்திரை காப்பாளர் டான்ஸ்ரீ சைட் டனியால் சைட் அகமட் இதனை அறிவித்தார்.   மலாய் ஆட்சியாளர்களின் ஒப்புதலுக்கு பின்னர் மாட்சிமை தங்கிய பேரரசர் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அவர் தெரிவித்தார். மலேசியாவில் அனைத்து மாநிலங்களிலும் புதன்கிழமை ஜூன் 5ஆம் தேதி நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என டான்ஸ்ரீ டானியல்  அறிவித்தார்.

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சிறுவனின் கழுத்தில் பானையின் மூடி சிக்கிக்கொண்டது தீயணைப்பு படையின் உதவியோடு வெளியே எடுக்கப்பட்டது

கோலாலம்பூர் ஜூன் 2- ஆறு வயது சிறுவனின் கழுத்தில் பானையின் மூடி சிக்கிக்கொண்டதால் தீயணைப்புப் படை வீரர்களின் உதவியோடு  அந்த  மூடி வெளியே எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் இரவு 8 மணி அளவில் தாமான் அம்பாங்  இண்டாவில் உள்ள அந்த சிறுவனின் வீட்டில் நிகழ்ந்தது. பானை  மூடியின் மேற்பகுதியை கையில் எடுத்துக்கொண்டு காலிஸ் அக்கில் என்ற அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அந்தப் பானையின் மூடிப் பகுதியில் இருக்க வேண்டிய

மேலும் படிக்க
மற்றவை

மலேசிய இந்து ஆகம அணியின் “ஆலயம் மற்றும் சமுதாய சேவை” மாநாடு

பெட்டாலிங் ஜெயா,மே.21- இன்றைய காலக்கட்டத்தில் வழிபாடு தலங்களாகவும் சமூக சேவை மையங்களாகவும் இருக்க வேண்டிய நாட்டில் உள்ள ஆலயங்கள் சில, அவற்றின் நிர்வாகத்தினால் பணம் சம்பாதிக்கும் தளங்களாக பயன்படுத்தபட்டு வருகின்றன. இந்த நிலைமையை உருமாற்ற மலேசிய இந்து ஆகம அணி அமைப்பு “ஆலயம் மற்றும் சமுதாய சேவை” எனும் தலைப்பில் மா நாட்டை நடத்தவுள்ளது. இம்மாநாடு வரும் மே 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சிவிக் செண்டரில்

மேலும் படிக்க