ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் (Page 2)
கலை உலகம்

பாலிஒன் எச்டி அலைவரிசையில் ஜனவரி மாத சிறப்பு திரைப்படங்கள்

ஜனவரியில் பாலிஒன் எச்டி அலைவரிசையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 9.00 மணிக்கு சிறப்பம்சங்கள் கொண்ட ஹிந்தி திரைப்படங்கள் ஒளிப்பரப்பாகும். ஆல்பர்ட் பிண்டோ கோ குஸ்ஸா கியோன் அடா ஹை, 1980-ஆம் ஆண்டு விருது பெற்ற பாலிவுட் திரைப்படத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்ட ஒரு அற்புதமான திரைப்படமாகும். இதில் மனவ் கவுல், நந்திதா தாஸ், சௌரப் சுக்லா, கிஷோர் கதம் மற்றும் ஓம்கர் தாஸ் மணிக்புரி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தனது

மேலும் படிக்க
கலை உலகம்

ராகாவின் அன்பின் ஒரு துளி

கோலாலம்பூர், ஜனவரி 2- மலேசியாவின் முதல் தர தமிழ் வானொலியான ராகா தனது புதிய சகாப்தத்தை ‘கலக்கல் காலையின் அன்பின் ஒரு துளி’ எனும் சமூக நிகழ்வின் மூலம் இனிதே தொடங்கியது. கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 43 மாணவர்களுக்கு பயனளித்த இச்சமூக நிகழ்வு அண்மையில் சுபாங் ஜெயா மைடின் பேரங்கடியில் விமரிசையாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில், ராகாவின் அபிமான அறிவிப்பாளர்களான ஜெய் மற்றும் கோகுலன் இருவரும் சுமார் 43 மாணவர்களுக்கு பள்ளி

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

”மாஸ்டர்” என்ன சொல்ல போகிறார் !

பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 64ஆவது படம். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, ரம்யா ஆகியோரும் நடித்து வருகிறார்கள். மாநகரம், கைதி ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் தளபதி வஜய் இணைந்திருப்பதால், இது விஜய் ரசிகர்களை மட்டுமின்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய் இதில் கல்லூரி

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

2019ஆம் ஆண்டின் சிறந்த 10 திரைப்படங்கள்

2019ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு நல்ல வருடம் என்றே சொல்லலாம். நல்ல நல்ல படங்கள் புது புது இயக்குனர்கள் என தமிழ் சினிமா பாராட்டுகளால் நிரம்பி வழிந்தது. முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி, அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என பலரின் படங்கள் வெளியானதும். அதில் பிகில், விஸ்வாசம், பேட்ட  என பல படங்கள் 100 கோடி வசூலை தாண்டியது. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டில் சிறந்த படங்கள் நிறையவே வெளிவந்தன.

மேலும் படிக்க
கலை உலகம்

ஆஸ்ட்ரோ வானவில்லில் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆஸ்ட்ரோ வானவில்லில் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். அந்த வகையில் தேவலயம் புனித பயணம் ஆவணப்படம் டிசம்பர் 25 இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பப்படும். இவ்வுள்ளூர் ஆவணப்படம் மலேசியாவைச் சுற்றியுள்ள நான்கு வரலாற்று மற்றும் பாரம்பரியம் நிறைந்த தேவாலயங்களை சிறப்பித்துக் காட்டுகிறது: Christ Church, Melaka; Church of St. Anne, Penang; Church of St. John The Divine, Ipoh; and Our

மேலும் படிக்க
கலை உலகம்

வானவில்லில் “அள்ளுங்கள் வெல்லுங்கள்” எனும் புத்தம் புதிய விளையாட்டு நிகழ்ச்சி

 கோலாலம்பூர், டிசம்பர் 20– ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் டிசம்பர் 21 முதல், இரவு 9 மணிக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு புத்தம் புதிய அத்தியாயத்துடன் மலரும் அள்ளுங்கள் வெல்லுங்கள் எனும் ஒரு புதிய, கேளிக்கைகள் நிறைந்த, மற்றும் பேரங்காடிகளை மட்டுமே மையமாக கொண்டு விளையாடக்கூடிய விளையாட்டு நிகழ்ச்சியினை கண்டு களிக்களாம். 13 அத்தியாயங்களைக் கொண்டு மிக சிறப்பாக மலரும் இவ்விளையாட்டு நிகழ்ச்சியை மலேசிய பிரபல கலை நட்சத்திரமான குமரெஸ் உடன் இணைந்து

மேலும் படிக்க
கலை உலகம்

நாடு முழுவதும் 34 GSC சினிமாக்களில் பிங் ஃபோங் & பேபி ஷார் ஸ்பேஸ் அட்வான்சர்ஸ்

கோலாலம்பூர், டிசம்பர் 20- மலேசியாவிலுள்ள 34 GSC சினிமாக்களில் டிசம்பர் 19 முதல் பிங் ஃபோங் & பேபி ஷார் ஸ்பேஸ் அட்வான்சர்ஸ் கார்டுன் திரைப்படம் வெளியாகியுள்ளது. SmartStudy Co., Ltd.-ஆல் தயாரிக்கப்பட்டு ஆஸ்ட்ரோ மற்றும் அதன் பிரத்தியேக கூட்டாளரான GSC சினிமா கூட்டணியில் விநியோகிக்கப்படும் இந்த 66 நிமிட சிங்கலாங் (singalong) பிங் ஃபோங் & பேபி ஷார் அவர்களின் புதிய விண்வெளி சாகசத்தை சிறப்பாக காட்டுகிறது. டினோ

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

விஜய்யின் 65-வது படத்தின் இயக்குநர் வெற்றிமாறன்..?

நடிகர் விஜய் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இவர் நடித்து வரும் படம் கல்லூரி சம்பந்தப்பட்ட கதை, மருத்துவ படிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசப்படுகிறதாம். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் பிரபலமான சிறைச்சாலையில் நடந்து வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகும் 'தளபதி 65' படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன. இதில் இயக்குநர் பேரரசுவின் பெயர்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தலைவர் 168-ட்டில் இணையும் மீனா !

சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 168 படத்தில் 24 வருடத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பிரபல நடிகை மீனா இணைந்து நடிக்கிறார். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார்.

மேலும் படிக்க
கலை உலகம்

கமல்ஹாசன் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் தர்பார் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாடலான நான் தாண்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு என்ற பாடல் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. அடுத்தகட்டமாக படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த பட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. நாளை சென்னை, நேரு ஸ்டேடியத்தில், மாலை 5:00 மணிக்கு, பாடல் வெளியீட்டு விழா நடக்கும் என

மேலும் படிக்க