புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இலக்கியம் (Page 2)
இலக்கியம்சமூகம்முதன்மைச் செய்திகள்

திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் மலேசிய சற்குரு மரபு சித்தாந்த  தியான சபையின் ஒன்றுகூடல்

தெலுக் இந்தான்,  மாரச் 22- தமிழிலுள்ள மந்திரங்களை ஓதுவதின் வாயிலாக உள்ளம் தூய்மை பெறுவதோடு விசாலமான சமயத் தெளிவும் ஏற்படுவதாக இங்குத் தெரிவிக்கப் பட்டது. நம்முடைய சித்தர்கள் நாம் படித்து அனுபவ ரீதியாக உணர்ந்து உயர்வடையும் முறையில் மந்திரங்கள் வாயிலாக இதனை உணர்த்தி் இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டது. இன்று காலையில் இங்குள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில் மாணவரிடையே பேசியபோது மலேசிய சற்குரு மரபு சித்தாந்த தியான சபையின் குருஜி ஏ.இராமசாமி மேற்கண்டவாறு

மேலும் படிக்க
இலக்கியம்சமூகம்முதன்மைச் செய்திகள்

மலேசிய பாரதி தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் சான்றோர்களுக்கு வணக்கம் செய்வோம்

கோலாலம்பூர் மார்ச் 22- மலேசிய பாரதி தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் சான்றோருக்கு வணக்கம் செய்வோம் எனும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. சான்றோர்களுக்கு சிறப்பு செய்தலும் நூல் வெளியீட்டு விழாவும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றது. இதற்கு மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவரும் சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் சிறப்பு வருகை புரிகிறார். மலேசிய மண்ணில் தமிழ் சார்ந்த மேம்பாட்டிற்கும் மலேசிய

மேலும் படிக்க
இலக்கியம்உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

சிக்காகோ நகரில் பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

கோலாலம்பூர் மார்ச் 19- சிக்காகோ நகரில் நடைபெறவிருக்கும் பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்து 1,120 கட்டுரைச் சுருக்கம் கிடைத்திருப்பதாகவும் அவற்றிலிருந்து தகுதியான கட்டுரைகளைத் தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருவதாகவும் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ த.மாரிமுத்து தெரிவித்தார். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் ஜூலை மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் சிக்காகோ நகரில் நடைபெறும் மாநாட்டில் படைக்கப்படும். அந்தக் கட்டுரையாளர்கள்

மேலும் படிக்க
இலக்கியம்சமூகம்முதன்மைச் செய்திகள்

புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம் ஏற்பாட்டில் ஆய்வுக் கட்டுரை எழுதும் பட்டறை

கோலாலம்பூர், மார்ச் 19- புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம் ஏற்பாட்டில் கடந்த 9,10 மார்ச் 2019ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரை எழுதவிருக்கும் பட்டறை மிகவும் சிறப்பாக கிரேண்ட் பெசிபிக் தங்கும் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வு இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. சுமார் 22 ஆசிரியர்கள், முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இப்பட்டறையின் பயிற்றுனர் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் விரைவுரையாளர் டாக்டர் சரன்ஜிட் சுவாரன்

மேலும் படிக்க
இலக்கியம்சமூகம்முதன்மைச் செய்திகள்

வருங்கால மருத்துவர்களின் தமிழ்ப்பணி!! சரித்திரம் படைத்தது செம்மொழி சங்கமம் சொற்போர்

கோத்தா பாரு மார்ச் 18- கிளாந்தான் அறிவியல் பல்கலைக்கழகத்தின் இந்திய கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் செம்மொழி சங்கமம் எனும் சொற்போர் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அப்பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் இந்திய மாணவர்கள் இந்த செம்மொழி சங்கமம் எனும் சொற்போர் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது வந்திருந்த போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது. [caption id="attachment_30209" align="aligncenter" width="462"] செம்மொழி சங்கமம் சொற்போர் போட்டியின் ஏற்பாட்டுக் குழுவினர்கள்...[/caption] வருங்கால மருத்துவர்களின்

மேலும் படிக்க
இலக்கியம்சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்! டத்தோஸ்ரீ தெய்வீகன்

கோலாலம்பூர், ஆக. 5- தமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனை மேலோங்கியுள்ளது. அதை கற்றாலே அனைத்திலும் நமது சமுதாயம் மேம்படும் என பினாங்கு மாநில காவல் துறை ஆணையர் டத்தோஸ்ரீ தெய்வீகன் வலியுறுத்தினார். நமது முன்னோர்கள் சங்க இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைக் கருத்துக்களை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர். அதற்கு திருக்குறள் மிகச் சிறந்த உதாரணம் என அவர் சுட்டிக் காட்டினார். கு.நாராயணசாமி எழுதிய கல்வியும் சிந்தனையும் எனும் நூலை அதிகாரப்பூர்வமாக வெளியிடு

மேலும் படிக்க
இலக்கியம்சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை

ஜித்ரா, ஜூலை 18- தமிழ்ப்பள்ளளி ஆசிரியர்களின் தரம் மற்ற இனப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக உள்ளது என கூறும் நிலையில், தலைசிறந்தவர்களாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் விளங்கிறார்கள் என்பதற்கு பல சாதனைகளை அவர்கள் தொடர்ந்து புரிந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஜூலை 16 -17, டாருல் ஆமான் ஆசிரியர் கல்விக் கழகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான புத்தாக்கப் போட்டியில் செப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த ஆசிரியர் செல்வா இலெட்சுமணன், முனிதா துலுக்கண்ணம்,

மேலும் படிக்க
இலக்கியம்

சிறுகதை : சம்பா நாட்டு இளவரசி! எழுத்து : மதியழகன் முனியாண்டி

இந்த கதை நடந்து கொண்டிருக்கும் 7-ம் நூற்றாண்டில்; இந்த கோவில் கொஞ்சம் பழமையான கோவிலாகத்தான் இருக்கின்றது. இன்றைக்கு சுமார் 1400 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் பல போர்களினாலும் தலைநகரம் மாற்றப்பட்டதாலும் பொலிவு இழந்து காணப்படுகிறது. பழைய சென்லாவில் தொடங்கி சம்பா நாட்டின் கீழை பகுதியில் வந்து சேரும் அன்னம் நதியின் மேற்கு பகுதியில் அமைந்திருந்தது இந்த பழைய சிவன் கோவில். காஞ்சியை தலைநகராக கொண்ட பல்லவர்களின்

மேலும் படிக்க
இலக்கியம்சமூகம்

பேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்!

பேயோட்டி சிறுவர் நாவல் குறித்து கோ.புண்ணியவான் அண்மையில் அனேகன்.காம் இணையத்தள பதிவேட்டிற்கு நேர்க்காணல் அளித்தார். அவை பின்வருமாறு: கேள்வி:  ‘பேயோட்டி’ உங்களுடைய இரண்டாவது சிறுவர் நாவல். ஏன் தொடர்ந்து சிறுவர்களுக்காக எழுதி வருகிறீர்கள்? பதில்: சிறுவர்கள் மீது கவனம் செலுத்தவேண்டிய மிகக் கட்டாய காலக் கட்டத்திலும், நெருக்கடியிலும் இருக்கிறோம். நம் மீதும், பொதுவாக பெற்றோர்கள் மீதும், ஆசிரியப் பெருமக்கள் மீதும். கல்வி அமைச்சு மற்றும் அதன் இலாகாக்கள் மீதும், சமூக

மேலும் படிக்க
அரசியல்இலக்கியம்முதன்மைச் செய்திகள்

புதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017!

கோலாலம்பூர், ஆக. 28- தஞ்சோங் மாலிமில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் நடந்த உலக தமிழ் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய உலகத் தமிழ் இணைய மாநாடு (ஆகஸ்ட் 27) மாலை நிறைவு பெற்றது. இதர மாநாடுகளைக் காட்டிலும், மலேசியாவில் நடந்த இந்த தமிழ் இணைய மாநாட்டை தனேசு தலைமையில் இளைஞர் பட்டாளமே சிறப்பாக முன்னின்று நடத்தினர். பல சிறப்பு அம்சங்களும் இந்த மாநாட்டில் இடம்பெற்றன.

மேலும் படிக்க