செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சிறப்புச் செய்திகள் (Page 2)
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உலர்ந்த சருமத்திற்கு அற்புத நிவாரணி ‘பயோ ஒயில் ஜெல்’

கோலாலம்பூர், ஏப் 1- சருமத்தில் ஏற்படும் தழும்புகளைப் போக்குவதில் உலகளவில் பிரசித்தி பெற்றுள்ள பயோ ஒயில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உலர்ந்த சருமத்திற்கு ஏற்ற “பயோ ஒயில் டிரை ஸ்கின் ஜெல்” எனும் புதிய பொருளை சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. வழக்கமாக சருமத்தில் பூசப்படும் கிரீம்கள் 60 முதல் 80 விழுக்காடு தண்ணீரைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இதனால், உலர்ந்த சருமத்தைக் கொண்டவர்கள் இவற்றைப் பயன்படுத்தும் போது சருமம் விரைவில் வறண்டு போகிறது.

மேலும் படிக்க
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

**மாத்தி யோசி** விமான பராமரிப்பு லைசன்ஸ் இருந்தால் கை நிறைய சம்பளம் பெறலாம்!

எஸ்.பி.எம் முடித்த மாணவர்களே! உங்கள் தேர்வு முடிவு அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை என்று கவலைப்பட வேண்டாம். நன்றாக யோசியுங்கள், ஏதோ ஒரு துறையில் டிப்ளோமா படித்து விட்டு பின்னர் வேலைக்கு அலைவதால் பலன் ஏதுமில்லையே. அப்படி செய்வதால் செலவும் மன உளைச்சலும் தான் மிஞ்சுகின்றன. அதிக வருமானத்தை ஈட்டித் தரும் துறையை தேர்வு செய்து படிக்க வேண்டும். அது தான் புத்திசாலி தனம். அதிக சம்பளத்தில் நல்ல வேலை

மேலும் படிக்க
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

டைலிஜிஸ் செய்யக் கூடியவர்களுக்கு உலகில் மலேசியா இரண்டாவது இடம்! – பி.எம்.சி. டாக்டர் சுப்பிரமணியம் தகவல்

கம்பார், மார்ச் 22- நாட்டில் நீரிழிவு நோய்க்கு ஆளாகும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துவதாக பேராக் மெடிக்கல் செண்டர் (பி.எம்.சி) கிளினிக்கின் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே. சுப்பிரமணியம் கூறினார்.  ஆய்வுகள் படி நீரிவு நோய்க்கு ஆளாகி சிரு நீரக கோளாரினால் அவதியும் மலேசியாவில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் உலகில் சிறுநீரக சுத்தகரிப்பு ( டைலிஜிஸ்) செய்வோரின் எண்ணிக்கையில் மலேசியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல்

மேலும் படிக்க
இலக்கியம்சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஜோர்ஜியாவில் அனைத்துலக நடனப் போட்டி: சாதிக்க காத்திருக்கும் ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு நிதி பற்றாக்குறை!

ரவாங், மார்ச் 22- பள்ளிகளுக்கான அனைத்துலக நடன போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்துகொண்ட ஒரே பள்ளியான ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசை வென்று மிகப்பெரிய சாதனை படைத்தனர். ரஷ்யா பீட்டர்ஸ்பர்க் நகரில் இப்போட்டி நடந்தது. 22 நாடுகளை பிரதிநிதித்து இப்போட்டியில் மாணவர்கள் பங்கெடுத்தனர். இதில் ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2 விருதுகளை வென்று அசத்தினார். உடை வடிவமைப்பு பிரிவில் முதல் பரிசையும் கலைநய விருதையும் வென்றனர். அதோடு சிறுவர்கள்

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உள்ளங்களை மகிழ்வித்து உதடுகள் சிரிக்கட்டும்…!

மகிழ்ச்சி எது எனக் கேட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கூறுவார்கள். போர் மற்றும் வறுமையை உலகளவில் முடிவுக்குக் கொண்டுவருவதே மகிழ்ச்சி என ஐ.நா. சபை கருதுகிறது. மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை லட்சியம் என்கிற அடிப்படையில் ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஆம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. வசந்தம் என்றாலே பொதுவாக எல்லோர் மனதிலும் மகிழ்ச்சி ஏற்படுவது வழக்கம் தானே. ஆனால்

மேலும் படிக்க
கலை உலகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தடம் திரைப்படத்தின் கதை மலேசியாவில் நடந்ததா?

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் தடம். மார்ச் ஒன்றாம் தேதி வெளியீடு கண்ட இத்திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாது உலக அரங்கில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து வருகின்றது. அருண் விஜய் இதுவரை நடித்த திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக தடம் விளங்குகின்றது. இத்திரைப்படத்தை திரையரங்கில் கண்டு விட்டு வெளியே வந்த மலேசியர்களுக்கு எழுந்த ஒரே கேள்வி இக்கதை மலேசியாவில் நிகழ்ந்ததா? என்பது தான். படம் முடியும்

மேலும் படிக்க
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பணியாளர்களே வேலையை விட்டு செல்வதற்காக ஊதியம் வழங்கப்படவில்லையா? மக்கள் ஓசை நிர்வாகம் மீது புதிய சர்ச்சை

கோலாலம்பூர் மார்ச் 18- மக்கள் ஓசை பணியாளர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இன்னமும் வழங்கப்படவில்லை. இதனால் அந்நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், பெரும் பாதிப்பை சந்திப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன. மக்கள் ஓசை நாளிதழில் தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்ட பிறகு அங்குள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் பரவுகின்றன. ஊதியத்தை தாமதமாக வழங்கினால் மாதத் தொடக்கத்தில்

மேலும் படிக்க
அரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

செமினி இடைத்தேர்தல் : வெற்றி யாருக்கு? பிரச்சாரம் தீவிரமடைந்தது!

(அரசியல் விமர்சகர் பார்வையில்) மார்ச் 2ஆம் தேதி நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு தற்போது பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. ஜனவரி 11ஆம் தேதி செமினி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த பக்தியார் முகமது நோர் காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இந்த இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி , பிஎஸ்எம் கட்சி மற்றும் சுயேட்சையும் போட்டியிடுகின்றனர். இதற்கு முன் தேசிய முன்னணியின்

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகி நிற்கும் தமிழ்மொழிக்கு அன்பு தாய்மொழி தின வாழ்த்து..!

ஒலியாகப் பிறந்து.. மொழியாகத் திரிந்து.. சுதந்திரமாப் பறந்து.. கல்வெட்டுகளில் உராய்ந்து.. செப்பேடுகளில் மறைந்து.. ஓலைச் சுவடிகளில் தோய்ந்து.. காலம் பல கடந்து நீடூழி நிற்கும் தமிழ்த் தாயிக்கு ஒரு தினம் இன்று உலகத் தாய் மொழி தினம்..! இன்று உலகத் தாய்மொழி தினம் என்று தெரிந்திருக்கும் எனில் தமிழை வெறும் வார்த்தையாக மட்டுமின்றி, மொழியாக, ஒளியாக, வாழ்வாக, சுவாசமாக நினைக்கும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் அனேகன்.காமின் அன்பு வாழ்த்து. தாய்மொழி

மேலும் படிக்க
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை

ஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கமாக 24 மணிநேரமும் பாதுகாவலர்கள் அமர்த்தப்பட்டு வந்தனர். இந்த ஆண்டு ஜனவரி வரை அப்பொறுப்பில் இருந்தவர்கள் நிறுத்தப்பட்டு பகலில் மட்டும் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது சரியான நடவடிக்கையாக இல்லை என்று கோப்பெங்கைச் சேர்ந்த ஆர் . மகேந்திரன் தெரிவித்தார். பள்ளிகளின் பாதுகாப்பிற்கும்

மேலும் படிக்க