அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு (Page 2)
விளையாட்டு

தேசிய திடல் தட குழுவுக்கு மீண்டும் திரும்ப ஆசை – ஹரூண் ரஷிட் !

கோலாலம்பூர், ஜூலை.2 -  தேசிய திடல் தட குழுவின் பயிற்றுனராக பொறுப்பேற்க தாம் ஆவல் கொண்டுள்ளதாக ஹரூண் ரஷீட் தெரிவித்துள்ளார். எனினும் 2011 ஆம் ஆண்டில் செப்டம்பர் 12 ஆம் தேதி,  அனைத்துலக விளையாட்டு நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பால், 10 ஆண்டுகள் தடையை எதிர்நோக்கியுள்ள தமக்கு மலேசிய ஓட்டப்பந்தய சங்கம் உதவ வேண்டும் என ஹரூண் ரஷீட் கேட்டுக் கொண்டுள்ளார். மலேசிய ஓட்டப்பந்தய சங்கத்தின் புதிய தலைவர் டத்தோ

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் வெல்வதே எனது இலக்கு! அகிலன் தானி

கோலாலம்பூர் ஜூன் 28- மார்ஷல் ஹாட் கலையில் உலகச் சாம்பியன்ஷிப் பட்டம் பெறுவது தான் தமது இலக்கு என்கிறார் அகிலன் தானி. இந்தியர்கள் அதிகம் ஈடுபடாத விளையாட்டுத்துறையான மாஸ்டர் ஹாட் கலையில் அகிலன் தானி மிகச்சிறந்த அடைவு நிலையை பதிவு செய்து வருகின்றார். உலகச் சாம்பியன்ஷிப் பட்டம் பெறுவதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். ஒரு நாள் எனது கனவு நனவாகும் என செய்தியாளர்களிடம் அகிலன் தெரிவித்தார். மலேசியாவில் மார்ஷல் ஹாட்

மேலும் படிக்க
விளையாட்டு

இத்தாலியின் யுவன்டசில் இணைகிறார் மாத்திஸ் டி லைட் !

ரோம், ஜூன்.23 - கோடைக் காலத்தில் பல முன்னணி ஐரோப்பிய கிளப்புகள் வலை வீசி வரும் நெதர்லாந்தின் மாத்திஸ் டி லைட், இத்தாலியின் யுவன்டசில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளதாக இத்தாலியின் ஸ்கை தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஆயக்ஸ் ஆம்ஸ்டர்டாம் கிளப்பில் இருந்து டி லைட்டை வாங்க, யுவன்டஸ் 6 கோடியே 20 லட்சம் பவுண்ட் ஸ்டேர்லிங் தொகையைக் கொடுக்க முன் வந்துள்ளது. யுவன்டசின் புதிய பயிற்றுனர் மவ்ரிசியோ சாரி, வாங்கும் முதல்

மேலும் படிக்க
விளையாட்டு

கோப்பா அமெரிக்கா – காலிறுதிக்குத் தகுதிப் பெற்றது பிரேசில் !

சவ் பவ்லோ, ஜூன்.23 - ஐந்து முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ள பிரேசில், 2019 கோப்பா அமெரிக்கா கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ளது. சனிக்கிழமை நடந்த ஏ பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் பிரேசில் 5 - 0 என்ற கோல்களில் பெருவைத் தோற்கடித்தது. ஏ பிரிவில் முதல் இரண்டு ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் பிரேசில் அதன் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை சம்பாதித்திருந்தது. எனினும்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

புஸ்காஸ் தரத்திலான கோலை அடித்தார் பகாங் ஆட்டக்காரர் !

கோலாலம்பூர், ஜூன்.23 - மலேசிய எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில் பகாங், பேரா அணிகள் மோதின. டாரூல் மக்மூர் அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தில் பகாங் 3 - 1 என்ற கோல்களில் பேராவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பகாங் தற்காப்பு ஆட்டக்காரர் ஹெரோல்ட் கோலோன் அடித்த மூன்றாவது கோல் கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் பாதி ஆட்டத்தின் 11 ஆவது நிமிடத்தில் பகாங்

மேலும் படிக்க
விளையாட்டு

மென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டித்தார் மாத்தா !

மென்செஸ்டர், ஜூன்.20 - மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் அதன் மத்திய திடல் ஆட்டக்காரர் ஜூவான் மாத்தா தனது ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார்.வரும் ஜூன் 30 ஆம் தேதியுடன் அவரின் ஒப்பந்தம் நிறைவடையவிருந்த வேளையில், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கான ஒப்பந்த நீட்டிப்பை மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் வழங்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டு வரை மென்செஸ்டர் யுனைடெட்டில் நீடிக்கும் அதேவேளை, மேலும் ஓராண்டு தமது ஒப்பந்தத்தை நீட்டிக்கவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மென்செஸ்டர் யுனைடெட்

மேலும் படிக்க
விளையாட்டு

ஸ்பெயின் தேசிய கால்பந்து அணியின் பயிற்றுனர் பொறுப்பில் இருந்து விலகினார் என்ரிக்கே !

மாட்ரிட், ஜூன்.20- ஸ்பெயின் தேசிய கால்பந்து அணியின் பயிற்றுனர் பொறுப்பில் இருந்து லுயிஸ் என்ரிக்கே விலகிக் கொண்டுள்ளதாக ஸ்பெயின் கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. 49 வயதுடைய என்ரிக்கே, கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஸ்பெயின் கால்பந்து அணியை வழி நடத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஈரோ 2020 கால்பந்துப் போட்டியின் மூன்று தகுதிச் சுற்று ஆட்டங்களிலும் என்ரிக்கேவின் துணை பயிற்றுனர் ரோபேர்ட்டோ மொரேனோ ஸ்பெயின் அணியை வழி நடத்தினார். 

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

எம்.ஏ.எப். தலைவர் பதவிக்கு டத்தோ எஸ்.எம். முத்து போட்டி!

பெட்டாலிங் ஜெயா ஜுன் 18- எம். ஏ.எப். எனப்படும் மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் 16ஆவது தேர்தலில் அனைத்துப் பதவிகளுக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஜூன் 30 ஆம் தேதி விஸ்மா ஒ.சி.எம்மில் நடைபெறவிருக்கும் இந்த தேர்தலில் இம்முறை நடப்பு தலைவர் டத்தோ கரிம் இப்ராஹிம் அவர்களை எதிர்த்து நடப்பு துணைத் தலைவரான டத்தோ எஸ்.எம். முத்து போட்டியிடுகிறார். மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள 10 சங்கங்கள் தங்களது வேட்பாளர்களை முன்மொழிந்துள்ளனர்.

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

விளையாட்டு உலகில் மலேசியப் புகழை நிலைநாட்டியவர் லீ சோங் -வேதமூர்த்தி புகழாரம்

கோலாலம்பூர், ஜூன் 16- உலக விளையாட்டு அரங்கில் மலேசியாவின் புகழை நிலைநாட்டியவர் பூப்பந்து வீரர் டத்தோ லீ சோங் வெய் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி புகழாரம் சூட்டினார். விளையாட்டுத் துறைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கோண்ட லீ சோங் வெய், உடல் நல சிக்கல் காரணமாக ஓய்வு பெற்றுக் கொண்டதை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இருந்தபோதும், மலேசிய விளையாட்டுத் துறைக்கு இது இழப்பாகத்தான் பார்க்கப்படுகிறது. உலக

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

பூப்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார் டத்தோ லீ சொங் வேய் !

புத்ராஜெயா, ஜூன்.13- மலேசிய பூப்பந்து விளையாட்டுத்துறையில் அதிகமான விருதுகளை வென்று சாதனைப் படைத்த தேசிய பூப்பந்து வீரர் டத்தோ லீ சொங் வேய், தனது ஓய்வை வியாழக்கிழமை அறிவித்தார். புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சொங் வேய் கண்ணீருடன் தமது ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளார். சொங் வேய்யின் இந்த அறிவிப்புடன் தமது 19 ஆண்டுக் கால பூப்பந்து விளையாட்டுக்கு அவர் விடைக் கொடுத்துள்ளார். தைவானில் இருக்கும் தமது மருத்துவர்களை

மேலும் படிக்க